முன்னோடி இயற்கை விவசாயிகளின் தோட்டங்களை பார்வையிடுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு செய்த இயற்கை விவசாய சுற்றுலாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்னையில் பல பயிர் சாகுபடி செய்து நன்கு லாபம் ஈட்டு வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களை […]
Tag: கோவை
மனைவியை சமாதானம் செய்ய அழைத்து கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் கோகுல் குமார். இவர் தனியார் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வரும் நிலையில் மதுராந்தகம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு கீர்த்தனாவுடன் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதையடுத்து கீர்த்தனா மருத்துவமனையில் வேலை செய்து வந்ததால் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் கோகுல் 10 மதங்களுக்கும் மேலாக […]
யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் தொடங்கியது. இதையடுத்து கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் யானை ஒன்றை அதனுடைய பாகங்கள் இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை […]
கோவை பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனது காரில் பயணிகளால் தவறவிட்ட 40 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். கோவை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த பாபி ஒரு டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். விடுமுறை காலங்களில் தனது காரை அவரே ஓட்டிச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஒரு குடும்பம் (ஒரு ஆண், ஒரு மூதாட்டி, பெண், சிறுவன்) கோவை கோர்ட் முன்பு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று காரில் ஏறி உள்ளனர். அவர்களை […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணவன் காரை ஏற்றி மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த 40 வயதான கோகுல் குமார் என்பவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனிதவளத் துறையில் வேலைப் பார்த்து வந்த 33 வயதுடைய கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கோகுல் குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் […]
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு மாசகளிபாளையத்தில் வசித்து வருபவர் பிரசாந்த் விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத குழந்தை உள்ளது. விஜயலட்சுமி மகன் கிசந்த் க்கு இரண்டரை மாத தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் மாசக்களிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மைய முகாமிற்கு அழைத்துச் சென்றார். பிறகு நர்ஸ் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் விஜயலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்திலிருந்து குழந்தை […]
ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இம்மாதம் தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் ஆகிய கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முத்திபாளையம் நண்பர்கள் பொது நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் […]
கோவை மாவட்டம் பீளமேடு பன்மால் சாலையில் 2 லட்சம் புத்தகங்கள் கொண்ட ஆம்னி புக்ஸ் என்ற தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு புத்தகங்கள் அடங்கிய நூலகங்கள் மூலம் நமக்கு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து பயனடைந்து வருகின்றோம். அரசு சார்பிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை மாவட்டம் பீளமேடு பன்மால் சாலையில் 2 லட்சம் புத்தகங்கள் கொண்ட “ஆம்னி புக்ஸ்” என்ற தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. பீளமேட்டை சேர்ந்த தொழில் முனைவோரான கோவிந்தராஜ் மற்றும் சகோதரர்கள் இணைந்து […]
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இன்று 123 ஜோடிகளுக்கு திருமணத்தை முதலவர் நடத்தி வைக்க இருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ஆம் தேதி வருவதால் கோடடபட இருக்கிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை சிறுவாணி சாலையில் உள்ள செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் 123 திருமண ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தாலி […]
கோவை மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் “நம்ம ஊரு சந்தை” என்ற பெயரில் பாரம்பரிய அரிசிகள் மற்றும் மூலிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பாரம்பரிய அரிசிவகைகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு வகைகள், மரபு இனிப்பு வகைகள், […]
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மற்றும் நுண்கலை மன்றம் மற்றும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் இன்ஃபிட் (INFITT-INTERNATIONAL FORUM FOR INFORMATION TECHNOLOGY IN TAMIL) அமைப்பு இணைந்து நிரல்களம் 21 (HACKATHON FOR TAMIL) என்ற பெயரில் பன்னாட்டு அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான தமிழ் தொழில்நுட்ப போட்டியை ஆன்லைன் வழியாக மார்ச் 5,6, 7 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. தமிழ் இலக்கியம் மற்றும் கலைகளை தற்கால தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவது […]
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து மட்டும் தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்களை அதிகாரிகள் பரிசோதனை செய்து சந்தேகப்படும் படியாக இருந்தால் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்துவார்கள். இந்நிலையில் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை […]
கோவை அருகே பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் எடுத்த முத்து கவுண்டர் புதூர் என்ற பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ், அப்பகுதியில் உள்ள கருப்பசாமி என்பவரின் உணவகத்தில் பரோட்டா வாங்கியுள்ளார். அப்போது கூடுதலாக ஆரோக்கியராஜ் குருமா கேட்டுள்ளார். ஆனால் கூடுதல் குருமா தர மறுத்த கருப்பசாமி, அவரே ஆபாசமான வார்த்தையில் திட்டியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி அளவுக்குப் போனது. […]
ஆன்லைன் வகுப்பு எடுப்பது தொடர்பாக ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு காக்னிஸன்ட் ஊழியர்கள் பயிற்சி மேற்கொண்டனர். கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுப்பது தொடர்பாக ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்களுக்கு பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிஸன்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் சித்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்படும் ஈஷா வித்யா பள்ளிகளைச் சேர்ந்த 374 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அந்நிறுவனத்தைச் […]
கோவையில் இன்று முதல் 48 நாட்கள் யானைகளுக்கு நலவாழ்வு சிறப்பு முகாம் தொடங்குகிறது. யானைகளுக்கு ஆண்டுதோறும் நலவாழ்வு முகாம் அளிக்கப்படுவது வழக்கம். அந்த முகாமில் யானைகளுக்கு சத்தான உணவு அளித்தல், சிகிச்சை அளித்தல், புத்துணர்வு கொடுத்தல் போன்றவை வழங்கப்படும். இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் என்று தொடங்குகிறது. யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் இந்த முகாம் இன்று முதல் 48 நாட்கள் நலவாழ்வு சிறப்பு மையம் முகாம் நடைபெற உள்ளது. புத்துணர்வு […]
தூய்மைப் பணியாளர் ஒருவர் தன் மரணத்திற்கு முன்பு மூன்று நிமிட வீடியோ ஒன்றை பதிவு செய்து பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பீ.கே புதூரை சேர்ந்த ரங்கசாமி என்பவர் மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் பதிவு செய்த மரண வாக்குமூலம் வீடியோவை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோ 3 நிமிடங்களுக்கு பதிவாகி […]
ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக சத்குரு மேலும் ரூ.2.3 கோடி நிதியை வழங்கியுள்ளார். அவர் ‘circa 2020′ என்ற தலைப்பில் வரைந்த 3-வது ஓவியத்தின் மூலம் இந்நிதி திரட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ‘முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் சத்குரு வரைந்த முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கும், ஈஷாவின் கம்பீரமான ‘பைரவா’ காளையின் நினைவாக வரைந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கும் ஏலம் போனது. அதன்மூலம் வந்த நிதிகளையும் சத்குரு கொரோனா நிவாரணப் […]
கோவை அருகே உள்ள காருண்யா நகரின் பெயரை நல்லூர் வயல் என்று மாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் காருண்யா பல்கலைக்கழகம் அருகே பகுதி காருண்யா பகுதி என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக அந்த பகுதி நல்லூர் வயல் என இருந்ததாகவும், அரசு ஆவணங்களிலும் இருந்த பெயர் காருண்யா நகர் என மாற்றம் செய்யப் பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காருண்யா நகரின் பெயரை […]
கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம் நாட்டில் சிலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் துயரத்தை போக்க உயர்ந்த மனப்பான்மை கொண்ட சிலர் மட்டுமே முன்வருகின்றனர். அதன்படி கோவையில் பெண் ஒருவர் இலவசமாக சாப்பாடு வழங்கி அசத்தியுள்ளார். கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் உணவகம் […]
இளம்பெண் ஒருவர் காசு கொடுக்க இயலாதவர்களுக்கு இலவசமாக பிரியாணி கொடுத்து வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மனிதர்களில் சிலர் மனிதாபிமானம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஏழைகளின் பசியை போக்குவதற்கும் அவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இங்கே ஒரு பெண் இருக்கிறார். கோவையில் பணம் கொடுக்க இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையோர உணவகம் அமைத்து நடத்தி வரும் சப்ரினா என்ற […]
கோவை வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களை மிரட்டி வந்த சிறுத்தை வனத்துறையினரால் கூண்டுக்குள் பிடிபட்டுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள குவாரி ஆபீஸ், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி குவாரி ஆபீசுக்கு பக்கத்தில் நள்ளிரவில் வந்த சிறுத்தை ஒன்று காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி அமர்ந்துள்ளது. அத்துடன் சீனிவாசன் என்பவர் வளர்த்த நாயையும் நாயையும் வேட்டையாட முயன்றுள்ளது. இதையடுத்து அந்த நாய் தொடர்ந்து […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல பெண்களை ஏமாற்றி சீரழித்து பணத்தை பறித்த பிரபல குற்றவாளியான காசி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பல பெண்கள் காசி மீது புகார் அளித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். 2019 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்பலமானதை பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 3 […]
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை பாலியல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5ஆம் தேதி அதிமுக முன்னாள் மாணவர் அணி செயலாளர் […]
பட்டியலினத்தவ பெண் ஒருவரை கோவிலுக்குள் அனுமதிக்காததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் கணபதி நகரில் வசிப்பவர் காமாட்சி. இவருடைய பேரக் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலாஜி நகரில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அந்த கோவிலில் உள்ள மளிகை கடைக்காரர் மற்றும் வயதான பெண் ஒருவர் இருவர் சேர்ந்து அந்த பட்டியலினத்தவர் பெண்ணை கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வெளியே […]
வங்கியின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பாக எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நிறைய ஆவணங்களை சிதறிக் கிடந்துள்ளன. இதையடுத்து அந்த ஆவணங்களில் பல்வேறு பகுதியில் உள்ள எஸ்பிஐ கிளைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு சிதறிக் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் எஸ்பிஐ வங்கியில் லோன் சம்பந்தமான ஆவணங்கள் என்று கருதி கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள […]
கோவையில் பிராணக் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவர் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க மூளையாக இருந்துள்ளார். எலக்ட்ரிக் கார் உற்பத்திக்குப் பெயர் போன நிறுவனம் எலன் மஸ்கின் டெஸ்லா. இந்த நிறுவனத்தில் பொறியாளராக கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து விலகி கோவை வந்த மோகன்ராஜ் கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்ரீவாரி மோட்டார் நிறுவனம் என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். […]
மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெட்ரா 105 வயது பாட்டிகு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு பல்வேறு கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்த பத்மஸ்ரீ விருதுகளில் இடம் பெற்றவர்களில் 105 வயது பாப்பம்மாள் பாட்டியும் ஒருவர் ஆவார். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதை […]
கோவை மாவட்டம் சில பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முக்கிய மாவட்டங்கள் சில பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருமாறியது. தற்போது கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு வால்பாறை, சின்ன கல்லாறு, சின்கோனா, ஆனைமலை மற்றும் சோலையாறு பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தேர்தல் […]
கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ” கோவையில் விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும். அதன்பின் வெளிநாட்டுக்கு இணையாக வர்த்தகம் நடக்கும். தூய்மை மிக்க நகரமாக, வேலைவாய்ப்பு மிக்க நகரமாக, தென் இந்தியாவிலேயே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய நகரமாக கோவை திகழும். கோவையில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். என்று கோவை மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். வேறு […]
கோவையில் இரண்டாம் நாள் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி தீய சக்தியான திமுகவை தேர்தலில் இருந்து புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரண்டாம் நாள் பரப்புரை தொடங்கினார். அதன்பின் அவர் மக்களிடையே பேசியதாவது,சிங்காநல்லூரில் பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின் வேறு அவதாரம் எடுத்து விட்டார். தேர்தல் என்றாலே அவர் பல்வேறு நாடகங்களை நடத்தும் நடிகராக மாறுகிறார். இந்த நாடகத்திற்கு வடநாட்டில் உள்ள பிரசாந்த் கிஷோர் […]
தமிழக மக்களை மோடி இரண்டாம் தரமாக தான் பார்க்கிறார் என்று ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளார். அப்போது கே.எஸ் அழகிரி உடன் இணைந்து கோவையில் தன்னுடைய பரப்புரையை தொடங்கி பேசிய ராகுல் காந்தி, “தன்னுடைய வருகைக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி எனவும், தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து “மத்திய அரசு […]
கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பால்தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 300 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதாவது இயேசு அழைக்கிறார் அறக்கட்டளை, கோவையின் காருண்யா பல்கலைக்கழக நிறுவனரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் கோவையில் இருக்கும் பால் தினகரனின் வீடு மற்றும் அவரின் அலுவலகம் உட்பட […]
கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் “கொங்குநாட்டு பூப்பறிக்கும்” திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அதன்பின் கோவிலில் […]
தஞ்சாவூர் பகுதியிலிருந்து ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 3 மணி நேரத்தில் கோவை சென்றடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவர் மகன் ஆருரன். இவர் பிறந்து இரண்டு மாதங்களே ஆகிறது. ஆருரன் இதயம் வீக் ஆகி உள்ளதால் தஞ்சாவூரில் குழந்தையை பரிசோதனை செய்த தனியார் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து குழந்தையை கோவை குப்புசாமி நாயுடு […]
கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் பிரேக் பிடிக்காமல் சென்று விபத்து ஏற்பட்டது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இந்திராநகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து மதிய நேரத்தில் அரசு பேருந்து ஒன்று ஆனைகட்டிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து தண்ணீர் பந்தலில் இருந்து சின்னதடகம் சென்று கொண்டிருந்தபோது இந்திராநகர் பகுதியில் ஓட்டுனர் பிரேக்கை அழுத்திய போது பிரேக் பிடிக்கவில்லை. […]
முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு திடீரென்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து அலுவலகத்திற்குள் புகுந்து முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை அலுவலர் உஷா கூறுகையில், “கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தியாகி என்.ராமசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவம் என்பவர் மீது பள்ளி கட்டணம் […]
கோயம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்துச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய விஜயலட்சுமி என்ற பெண் கோவை காரமடை காந்திநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அறுக்க முயற்சி செய்தனர். 5 பவுன் […]
திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 7 லட்சம் வரை பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வாஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்டவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பது தெரியவந்தது. அவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி வேலை […]
பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே கோனூர் பார்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவருக்கு கௌஷிக் என்ற மகனும், வித்யபாரதி என்ற மகளும் உள்ளனர். சம்பவ தினத்தன்று பூபதி வேலைக்கு சென்ற நேரத்தில் கௌஷிக் மற்றும் வித்யா பாரதி அருகில் உள்ள குப்பை வைக்கப்பட்ட தீ அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். […]
கோவையில் 17 வயது சிறுமி இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமி பாலியல் […]
53 வயது முதியவர் ஒருவர் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சம்பத்( 53). இவர் அதே பகுதியில் ஹாலோபிளாக் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட சில குழந்தைகள் இவருடன் விளையாடுவதற்காக வீட்டிற்கு செல்வது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு […]
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதல் கணவரை மீட்டு தர கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அருந்ததி. இவர் கல்லூரியில் படிக்கும்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வினோத்குமாரின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் காதல் ஜோடி இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் . அதன் […]
காட்டு யானை தாக்கி பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்ற பகுதியில் முகமது நிவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதமலை சாலையில் கட்டுமான பணி நடைபெறும் ஒரு தனியார் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முகமது நிவாஸ் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அச்சமயம் திடீரென எதிர்பாராவிதமாக அருகில் […]
கோவையில் சொத்துகளை அபகரித்துவிட்டு பராமரிக்கத் தவறியதாகக்கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர், குப்பனூரை பகுதியை சேர்ந்த 97 வயதாகும் முருகம்மாள், தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை தனது மகன் ரங்கசாமி ஏமாற்றிவிட்டு எழுதி வாங்கியதாகவும், அவர் காலமான நிலையில், அவரது மனைவி தன்னை துன்புறுத்தி வருவதுடன், நிலத்தை வழங்க மறுப்பதாக, ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத […]
கோவை அருகே தங்கையின் திருமண செலவிற்காக பணத்தை ஈட்ட பகுதி நேர வேலைக்கு சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மாணிக்கவாசகன் என்பவரின் மகன் 25 வயதான யுவராஜ். ஐடி ஊழியரான இவர் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் பகுதி நேர வேலையை செய்து வந்தார். மாலையில் வேலைக்கு சென்று இரவு 10 […]
கடைக்குள் புகுந்த லாரியிடமிருந்து 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலிருந்து பாலக்காட்டை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென பிரேக் பிடிக்காததால் சாலையோரம் இருந்த கடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாளையாறு சோதனைச் சாவடியை கடந்து வந்த லாரியை சாலையோரத்தில் நிறுத்த ஓட்டுனர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது மோதியுள்ளது. இதனால் பைக் சரிந்து விழுந்து லாரி […]
செல்போனை திருடி விட்டதாக எழுந்த சந்தேகத்தில் நண்பரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காட்டூர் தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் செல்வம் (வயது 60) மற்றும் இவர் நண்பரான பால்ராஜ் (வயது 40) இருவரும் கோவையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இந்நிலையில் குடிபோதையில் ஆட்டோ ரங்கன் வீதியில் இவ்விருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது பால்ராஜின் செல்போன் காணவில்லை. இதனால் பால்ராஜ் செல்வத்தை சந்தேகப்பட்டு கேட்டபோது இருவருக்குமிடையே […]
கடந்த சில நாட்களில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 97 பயணிகளிடம் இருந்து சோதனை மாதிரிகளை கோவையில் சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது. இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவுவதாக புதிய தகவல் வந்த நிலையில் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினார். சேகரிக்கப்பட்ட மக்களின் முடிவுகளில் இன்னும் வரவில்லை என்றும். மேலும் திரும்பி வருபவர்கள் தங்களது வீட்டில் தங்களைத் தானே தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து […]
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் செய்வதாக அவரது பெற்றோர்கள் நிச்சயித்தனர் . அதன் படி இன்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெண்ணின் பெற்றோர்கள் செய்து கொண்டிருந்தனர். நேற்று காலையில் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக மணப்பெண் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் […]
கோவையில் குடும்ப பெண்களை ஆசை வார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் குமார் கோயம்புத்தூரில் உள்ள சூளுரை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள பிரபு என்பவரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தன் வலையில் சிக்க வைத்து பிரபுவிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பிரபுவின் தாயார் கழுத்தில் […]