கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கோட்டூர் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில் அரசு, தனியார் பள்ளிகள் உட்பட 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் மாணவிகள் பிரிவில் கோட்டூர் அரசு பெண்கள் பள்ளியானது முதலிடம் பிடித்தது. இதையடுத்து மாணவர்கள் பிரிவில் ஹேண்ட் பால் போட்டியில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோட்டூர் […]
Tag: கோவை
ஈரோடு அருகேயுள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற 2020-ம் வருடம் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை தடுத்துநிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தபெண் வந்த மோட்டார்சைக்கிளில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் […]
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மற்றும் நெல் சாகுபடி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப்பகுதிகளில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல்லை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்த விவசாயத்திற்காக ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும், பழைய ஆயக்கட்டு பாசத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் நெல் விவசாயம் ஓரளவுக்கு இருந்தது. ஆனால் தற்போது பெய்த தென்மேற்கு பருவ மழையால் அணைகள், குளம் மற்றும் குட்டைகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ஆனைமலை […]
கோப்ரா திரைப்படத்தில் விக்ரம் 7 வேடங்களில் நடித்திருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்ஃபான் பதான், ரோபோ சங்கர், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். […]
இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, இடி, மின்னல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்படும் தென்னை, பனைமரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுல்தான் பேட்டை வேளாண் துறை அதிகாரிகள் கூறியது, தென்னை, பனைமர காப்பீட்டு திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4 ஆம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7-ம் ஆண்டு முதல் […]
கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினமும் ரூ.437 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஊதிய பாக்கிய வழங்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி.யு. […]
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு முன்னதாக கோவை அருகில் உள்ள ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் முதலவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அதன்பிறகு அங்கிருந்து மாலை 4.45 மணிக்கு அவர் புறப்பட்டு ஆச்சிப்பட்டியில் நடந்த மாநாட்டிற்கு சென்றார். […]
கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக தரப்பில் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அரசு விழாவில் காலை கலந்து கொண்டார். இன்று மாலை கட்சி சார்பாக கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 2பேர் திமுகவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைவதாக தகவல்கள் […]
அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் தற்போது கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் அதிமுக சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றியது. பின்னர் நடந்த நகர்ப்புற […]
தன்மானமில்லாத இனமானம் என்னவென்று தெரியாத கூட்டம் தான் இன்று திமுக அரசை விமர்சிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். கோவை, ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.. முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ 588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் ஆற்றிய உரையில், கோவை மாவட்டம் […]
கோவை, ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.. முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ 588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், மக்களுக்கு கணக்கில்லாத உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது.கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். […]
கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பேரூராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்திற்கு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திடீரென்று வந்தார். அப்போது அவரை சிறுமிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு மேற்கொண்டு சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் குழந்தைகளுக்கும் மதிய உணவு பரிமாறினார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பாடு எப்படி இருக்கிறது என மாணவ -மாணவிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சிங்கராம்பாளையம் பிரிவிலுள்ள சரணாலயத்தில் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், என்.சந்திராபுரம் ஊராட்சியிலுள்ள சாலைப் புதூர் கிராமத்தில் 200க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதற்கிடையில் அங்கன்வாடி மையம் ஓட்டுகள் வேய்ந்த சிறிய வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அத்துடன் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரித்து கொடுக்க சமையல்கூடம் இல்லை. இதன் காரணமாக அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் குழந்தைகளுக்காக உணவு […]
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் மத்தம்பாளையம் தனியார் கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காவல்துறையினரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். அதன்பின் காரில் வந்தவவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ் (45) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை வழியே தினசரி 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. கேரளாவுக்கு லாரி, கனரகவாகனங்கள் அதிகளவு சென்று வருவதால் பாலக்காடு சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும். இந்நிலையில் வாகன பெருக்கத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதனால் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கென ரூபாய்.70 கோடி நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜமீன் முத்தூர் வழியே போகும் ஆற்றின் குறுக்கே […]
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற வருடம் மார்ச்மாதம் இறுதியில் வறட்சி துவங்கியது. இதன் காரணமாக வால்பாறை வனப் பகுதியிலிருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இப்போது தென் மேற்கு பருவமழை பெய்து வால்பாறை பகுதி முழுதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதையடுத்து கேரள வனப் பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் மீண்டுமாக வால்பாறை வனப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர தொடங்கி இருக்கிறது. தமிழக, கேரள எல்லையிலுள்ள வால்பாறை வனப் பகுதி, சாலக்குடி வனப் பகுதியில் காட்டு […]
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மகேந்திரன் (50) என்பவரை தன் வீட்டில் மண் எடுக்கும் பணிக்காகவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகவும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் முத்துக்குமாருக்கும், மகேந்திரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மகேந்திரன், முத்துக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த முத்துக்குமார் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மகேந்திரனை […]
கோவை மேட்டுப்பாளையம் கல்லாறுபகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிகளவில் எருமை மாடு மற்றும் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவற்றில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் இங்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இங்கு 40 எருமைமாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் எருமைகளையும், மாடுகளையும் மேய்ச்சலுக்கு விடும்போது எருமைகள் மீது சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலால் 20-க்கும் அதிகமான எருமைகள் காயம் அடைந்துள்ளது. […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டி நேரு வீதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி குணசேகரன் (19). இவருடைய மாமா மகள் கீர்த்தனாவுக்கும், பொள்ளாச்சி ரங்கசாமிகவுண்டர் வீதியை சேர்ந்த டிரைவரான சூர்யாவுக்கும் சென்ற 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இப்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆதிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சென்ற 5 மாதமாக கீர்த்தனா, பெண் குழந்தையுடன் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள […]
கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நேற்று 26 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாமானது நடைபெற்றது. இவற்றில் முதல் தவணை, 2 ஆம் தவணை மற்றும் பூஸ்டர் என மொத்தம் 502 நபர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினரால் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் போன்றோர் செய்து இருந்தனர். இதேபோன்று பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியத்தில் சிறப்பு […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் தேவம்பாடி வலசில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் குளம் இருக்கிறது. இதில் மழைக் காலத்தில் தண்ணீர்வரத்து அதிகமாக இருக்கும். குளத்து நீரால் அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் நிலத்தடி நீரும் உயர்வால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பல வருடங்களாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்ற 15 வருடங்களாக இந்த குளத்துக்கு தண்ணீர்வரத்து மிகவும் குறைந்தது. ஒவ்வொரு வருடமும் மழை […]
கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய போது கோவை மாவட்டத்தில் கடந்த மாதங்களில் வால்பாறை மேட்டுப்பாளையம் சூலூர் போன்ற பகுதிகளில் மக்கள் தடுப்பு முகாமானது சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான உதவி […]
கோவையில் காந்திபுரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செல்வசிவா. இவரது கடைக்கு காவலர் முகமது ஆஷிக் என்பவர் மதுபோதையில் வந்து சிகரெட் வாங்கியுள்ளார். பின்னர் பேடிஎம் மூலம் பணம் செலுத்திவிட்டதாக முகமது கூற, அதை உறுதி செய்ய போனை காட்டுமாறு செல்வசிவா தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை நடக்க, தான் ஒரு போலீஸ் என்றும், தன்னிடமே பணம் கேட்பாயா? என்று கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது திடீரென பேடிஎம் ஸ்கேனரை பறித்துக் கொண்ட […]
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது கடையில் கதவு இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளே உறங்குவது வழக்கமாகும். இதே போல் கடையில் செந்தில் குமாரின் மகன் செல்வ சிவா தந்தைக்கு உதவியாக இருந்திருக்கின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்ப்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்ட […]
முதல்வர் மு க ஸ்டாலின் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். சென்னை விமானத்திலிருந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி கோவை செல்லும் முதல்வர் மு க ஸ்டாலின் கோவையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார். மேலும் கோவையில் முதல்வர் ஸ்டாலின் காலை அரசு நல திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். மாலை பொள்ளாச்சியில் முதல்வர் முன்னிலையில் பிற கட்சியினர் திமுகவில் இணைகின்றார்கள். இந்த […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாத 15 ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று காரணமாக கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற 24-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் வருகை குறித்து அமைத்து செந்தில் பாலாஜி […]
கோவை மாவட்ட பொள்ளாச்சி அருகில் உள்ள ஓடையகுளம் ஓ.எஸ்.பி. நகரில் ராஜேந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒடைய குளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் கேரள மாநில பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் என்றும் தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும் குறிப்பிட்டு தொகையை கொடுத்தால் அதற்கு இரு மடங்கு தொகையை தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய […]
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள 17 வயது மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் போதே பழக்கத்திற்கு அடிமையாகி பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை அன்று அந்த மாணவர் கஞ்சா போதையில் பள்ளி அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் அவரை எழுந்து வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தினர் இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த மாணவரை அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். […]
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதில் எச்சரிக்கை இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும் மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. அதனை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என எழுதப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த பேனர் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக […]
விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இந்த வருடம் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் விநாயகர் சிலைகளை வீடு மற்றும் பொது இடங்களில் வைத்து பூஜை செய்வது வழக்கம். அதன் பின் அந்த சிலைகளை 3 முதல் 5 தினங்களில் உருவமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்து விடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் நடைபெறாமல் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டி.கோட்டாம்பட்டியில் சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர் அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்குகிடையில் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவிதா கோபித்துக் கொண்டு மரபேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் […]
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தொழிற்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்பு முதல் கூட்டம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். உறுப் பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். […]
டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14 இல் மட்டும் ரூ. 273 கோடிக்கு மதிப்பினை செய்யப்பட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் 273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை மண்டலத்தில் 58.26 கோடி, சென்னை 55.77 கோடி, சேலம் 54.12 கோடி, திருச்சி மண்டலம் 53.48 கோடி, கோவை மண்டலம் 52.29 கோடக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 76வது சுதந்திரதின விழா நேற்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. […]
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (25). இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு இவர் கணபதி பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு உணவை விநியோகம் செய்துவிட்டு காந்திபுரம் திரும்பினார். இதையடுத்து அவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகில் வந்தபோது சாலையின் ஓரத்தில் தன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சிறுநீர் கழித்தார். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் […]
கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் நேற்று 75-வது சுதந்திர தின விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயந்தி தலைமைதாங்கினார். இவ்விழாவில் ஊராட்சி தலைவர் கிட்டு சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜய சேகர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது அங்கு இருந்தவர்கள் ஊராட்சி தலைவர் தேசியக்கொடியை ஏற்றவேணடும் என கூறினர். இதற்கு தலைமை […]
நேற்று 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கோவை உக்கடம் ஜி.எம்.நகரில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அக்கட்சி நிர்வாகிகள் 75 அடி நீள தேசியக்கொடியுடன் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். இந்நிலையில் அவர்கள் சுதந்திர தினத்தை போற்றும் அடிப்படையில் முழக்கமிட்டனர். இவற்றில் கவுன்சிலர் அலிமாராஜா, மண்டல தலைவர் ராஜா உசைன், மாவட்ட தலைவர் முஸ்தபா, வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம், விமன் இந்தியா முவ்மென்ட் மாவட்ட தலைவர் காமிலா உட்பட பலர் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு போகும் முக்கிய சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் பொள்ளாச்சியிருந்து புளியம்பட்டி வரை 4 வழிசாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ராசக்கா பாளையத்தில் மட்டும் இருவழிச்சாலையாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் விபத்துக்களை தடுப்பதற்கு இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்பட இருக்கிறது. இதனால் சாலை […]
கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் சிறுமுகையை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. அதனருகே உள்ள பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கண்டணப் பட்டியைச் சேர்ந்த காளையப்பன் (27) என்பவர் ஊழியராக சென்ற 3 மாதமாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பாரின் உள்அறையில் 2 ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனிடையில் அறைக்கு வெளியே காளையப்பன் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்குவந்த அடையாளம் தெரியாத சில மர்மஆசாமிகள் காளையப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு […]
அசாம் மாநிலத்தை சேர்ந்த மந்தூரஹந்தி என்பவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும், 2 வயதில் அரவிந்த் என்ற மகனும் இருக்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பே மந்தூரஹந்தி தன் குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சேக்கல்முடி எஸ்டேட்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து சென்ற 2 வருடங்களுக்கு முன் மந்தூரஹந்தி வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்ட பணியை செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சிறுவன் அரவிந்த் வீட்டின் […]
நாட்டில் 75 வயது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரியா மிராண்டா குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மரியா மிராண்டா இவர் இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு ஓவியரும் கேலி சித்திரக்காரனுமானவர். இவர் கோவா மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்டு 85 வது வயதில் டிசம்பர் 11ஆம் மாதம் 2011 ஆம் வருடம் காலமானார். இவரின் பாத்திரப்படைப்புகளான மிஸ் நிம்பு பாணி மற்றும் புந்தல்தாஸ் போன்ற கேலிச்சித்திர பாத்திரங்கள் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகிறது. கோவையை பிரபலப்படுத்திய படைப்புகள் இவரது […]
இப்போது மத்திய அரசின் பல எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக வீடுகளுக்கு எல்.பி.ஜி. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் வாயிலாக மீத்தேன் சமையல் கியாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் 9 லட்சத்து 12 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் வாயிலாக மீத்தேன் சமையல் கியாஸ் வழங்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது. இதற்கென மாவட்டம் முழுதும் 230 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெரிய இரும்பு குழாய்களும், 14 ஆயிரம் […]
கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை பகுதியில் வசித்து வருபவர் டி.அறிவழகன். இவர் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். அத்துடன் தடகளம் மற்றும் சைக்கிள் வீரராகவும் இருக்கிறார். இந்நிலையில் அறிவழகன் சாதாரண சைக்கிள் வாயிலாக கன்னியாகுமரி to சென்னை வரை 760 கிலோ மீட்டர் தொலைவினை பகலில் பயணம் மேற்கொண்டு 4 நாட்களில் கடந்துள்ளார். அவ்வாறு சாதாரண சைக்கிள் வாயிலாக தொடர்ந்து இடை விடாமல் சவாரி செய்து ஒரேநாளில் 24 மணிநேரத்தில் 406 கிலோ […]
பெங்களூருவில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டிற்கு 92 பயனிகளுடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தது. அப்போது திடீரென இஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டதற்கான அலாரம் அடித்தது. இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரட்டை இஞ்சின் கொண்ட அந்த விமானம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அலாரம் பழுது அடைந்ததன் காரணமாக அலாரம் அடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விமானத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை […]
கோவை-மேட்டுப்பாளையம் இடையில் ரயில் தண்டவாளங்களை மாற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது தண்டவாளங்கள் மாற்றப்பட்டு ஒரு அடிவரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களும் உயர்த்தப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8.45 மணிக்கு மதுபானங்களை இயற்றி வந்த லாரி ஒன்று துடியலூர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது திடீரென லாரியின் ஆக்சில் கட்டாகி தண்டவாளத்தின் குறிக்கே நின்றது. […]
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. அதன்படி கோவை விளாங்குறிச்சி- தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் இந்திரன் ஆயில் கார்ப்பரேஷன் எரிவாயு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது. இந்த எரிவாயு குழாய்கள் வழியாக சோதனைக்காக நேற்று அதிக அழுத்தத்துடன் காற்று செலுத்தப்பட்டு […]
தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த […]
கோவை மாவட்டத்தில் தபால் துறையினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தபால் துறையினர் தனியார் மையமாகும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் திட்டமிட்டபடி பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவாதம் தர வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட தொகையினை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தலைமை தபால் நிலைய […]
நீலகிரி, கோவை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 […]
கோவையில் புதிதாக விசா அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு நாட்டை சேர்ந்தவர் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா நடைமுறைகள் உள்ளது. வெகு சில நாட்கள் மட்டுமே விசா நடைமுறைகளில் இருந்து விலக்கு அளித்திருக்கின்றது. விசாவை பொருத்தவரை அதற்கு என குடியேற்ற அதிகாரிகள் இருக்கின்றனர் அவர்கள் மூலமாக மட்டுமே விசா பெற முடியும். இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பிரத்தியேக குடியேற்ற அலுவலகங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டு விசா பெற்றால் மட்டுமே அந்த […]