Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சிலர் தினங்களாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் வானம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவன் மீது மோதிய கார்…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஒரு உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர் குடும்பத்துடன் உணவகம் அருகில் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (16) கோவை ரோட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் சந்தோஷ் தன் நண்பர்களுடன் ஆச்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆற்றின் குறுக்கே விழுந்த ராட்சதமரம்…. பாலமாக பயன்படுத்தி வரும் மக்கள்…. வெளியான புகைப்படம்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. மேலும் ஆற்றில் வெள்ளம் குறையாததால் சோலை ஆறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் 9வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் இருக்கிறது. இதையடுத்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6,590 கன அடி வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவானி ஆறு: 5-வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கோவை பில்லூர் அணையின் நீர்மட்டமானது 97 அடியை எட்டியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியே நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நீலகிரியில் பெய்யும் மழையை பொறுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரானது வந்தது. இதனிடையில் அணையின் நீர்மட்டத்தை சீராக வைத்து இருப்பதற்காக அணையிலிருந்து வினாடிக்கு 17,060 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை நீலிபாளையத்தில் வசித்து வருபவர் டிரைவர் சக்தி (36). இவரது மகன் ரித்தீஷ் (4) ஆவார். தற்போது நீலிபாளையம் 4 ரோடு பிரிவிலுள்ள முனியப்பன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் கோயிலை தூய்மைப்படுத்துதற்காக தனியார் தண்ணீர் டேங்கர்லாரி வரவழைக்கப்பட்டது. இதையடுத்து லாரியை டிரைவர் கோயில் முன்பு நிறுத்திவிட்டு சென்று விட்டார். இதனிடையில் ஹண்டு பிரேக் போடவில்லை எனவும் லாரியின் முன்பக்க டயர் முன் கல் எதுவும் வைக்கவில்லை எனவும் தெரிகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரிசலில் நண்பர்களோடு சென்ற வாலிபர்….. பின்னர் நடந்த விபரீதம்…. தேடும் பணி தீவிரம்….!!!!

கோவை மாவட்ட அன்னூர் அருகில் உள்ள கரியாம்பாளையம் காலனியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிதிஷ்குமார்(18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செடிகள் பராமரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 6 ஆம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி(22), தீனா(18), பிரவீன்(21), நிஷாந்த்(19) ஆகியருடன் ஈரோடு மாவட்ட பவானி சங்கர் அணை நீர்த்தேக்க பகுதியில் சுஜில்குட்டை கிராமத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் விடுதியை இடிப்பதில் ஒரு சிக்கல் இருக்கு…. என்னென்னு தெரியுமா?…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் பாலசுந்தரம் சாலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி கட்டிடம் இருக்கிறது. இங்கு அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியிருந்தனர். 30 வருடம் பழமையான விடுதி கட்டிடம் உறுதித்தன்மை இழந்து இடிந்துவிழும் நிலை ஏற்பட்டது. ஆகவே அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுத்துறை (தாட்கோ) முடிவு செய்தது. இதன் காரணமாக அங்கு தங்கியிருந்த மாணவர்கள் அருகேயுள்ள விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. “கோவைக்கு கடத்தப்பட்ட 620 வலி நிவாரண மாத்திரைகள்”… அதிரடியாய் பறிமுதல்….!!!!!!!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து துணை போலி சூப்பிரண்டு நமச்சிவாயம் மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸ் சர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய  இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில்  அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் வானிலை

வெளுத்து வாங்கும் மழை!… முறிந்து விழுந்த மரம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. பின் நடந்த சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் அவ்வப்போது காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நடுமலைஆறு உட்பட ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோன்று சோலை ஆறு அணைக்கு வினாடிக்கு வினாடி தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் 7வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டமானது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் இருக்கிறது. ஆகவே பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வசமாக சிக்கிய 3 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அப்பநாயக்கன் பட்டியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அப்பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியை சேர்ந்த பொன்ரமேஷ் (47), கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (37) மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (42) ஆகிய 3 பேரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வங்கியில் வேலை வாங்கி தாரேன்”…. ஏமாந்துபோன தனியார் நிறுவன ஊழியர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டம் ஜோதிபுரம் முதல் வீதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி மாலதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒரு புகார்மனு அளித்தார். அவற்றில், நான் ரத்தினபுரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். சென்ற 2020 ஆம் வருடம் ஜெய் கணேஷ் என்பவர் என்னிடம் வந்து தான் ரத்தினபுரி சுந்தரம் வீதியில் வசிப்பதாக கூறி அறிமுகமானார். மேலும் அவர் என்னிடம் பிரதமமந்திரி யோஜன திட்டத்துக்காக வந்துள்ளேன். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மெய் சிலிர்க்க வைக்கும் தேசப்பற்று…. கண்ணிற்குள் வரைந்த தேசியக்கொடி…. வைரலாகும் வீடியோ…!!!!

75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய கொடியின் தியாகத்தை கொண்டு சேர்க்கும் விதமாக நூதனமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கோவை குனியமுத்துரை சேர்ந்த யு.எம்.டி ராஜா என்பவர் தன்னுடைய கண் விழிகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…. அதிகாரிகள் எச்சரிக்கை…..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் சென்ற 2 மாதங்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு போக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. இதேபோன்று பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஆழியாறு அணையிலிருந்து நேற்று 3வது நாளாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தந்தை மகன்… கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!!!!

கோவை அடுத்த கோவில் பாளையம் அருகே செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அக்ரஹார சாம குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். அதன் அருகே பன்றி இறைச்சி வியாபாரியான ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  தனக்கு சொந்தமான இடத்தை பழனிசாமி ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ராமசாமி புகார் கூறிவந்துள்ளார். மேலும் பழனிசாமி வீடு கட்டுவதற்கு ரோட்டோரத்தில் மணல் கொட்ட கூடாது என ராமசாமி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் வானிலை

வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி….!!!!

கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் சென்ற 10 தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் லேசாக துவங்கிய மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து சிறிதுநேரத்தில் கன மழையாக பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்ததனால் வால் பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமல்லாமல் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அதிலும் குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு…. சிரமப்படும் அரசு பள்ளி மாணவர்கள்…. அதிகாரிகள் எடுக்கும் முடிவு என்ன?….!!!!

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் காலை, மாலை என 2 வேளையும் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிசெய்தும், முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி மைதானத்தில் ஒருபகுதியில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மைதானத்தின் பரப்பளவு குறுகியிருக்கிறது. தாலுகாவுக்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பள்ளி மைதானத்திலேயே நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், விளையாட்டுவீரர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்….. 2 முதியவர்கள் கைது….. பெரும் பரபரப்பு……!!!!

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்தத் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் அதே பள்ளியில் பணியாற்றி வந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். மாணவியிடம் அவர் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கோவை பள்ளி மாணவி வழக்கில் இரண்டு முதியவர்களை […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார் ஷோரூம்: ரூ.43 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பரபரப்பு….!!!!

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் பிரசன்னா ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார் ஷோரூம் இருக்கிறது. இங்கு சேலத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் (30) என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1 மாதமே பணிபுரிந்த அவர் திடீரென வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த கார் ஷோரூமின் மேலாளர் அங்கு உள்ள கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்ற வாரத்தில் அந்த கார் ஷோரூமின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய்.43 லட்சம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மூர்த்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது….. எதற்கு தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை ஆர். பொன்னாபுரம் வாயிக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரை கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அருண்குமாரிடம் பணம் இல்லாததால் அந்த கும்பல் ரூ.15,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இதற்கிடையில் அருண்குமார் தப்பி ஓடி கும்பல் வைத்திருந்த பேக்கை பறித்துக் கொண்டார். இது […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…… சற்றுமுன் அறிவிப்பு…..!!!!

தொடர்மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்துக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோழிகமுத்தி யானைகள் முகாம்”…. பணியை பாராட்டி மலசர் இனத்தவர்களுக்கு விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டம் ஆனை மலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரகங்கள் இருக்கிறது. இவற்றில் உலாந்தி வனச்சரகத்தில் கோழிக முத்தியில் வனத்துறையின் பழமையான யானைகள் வளர்ப்பு முகாம் இருக்கிறது. இங்கு மொத்தம் 26யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதாவது யானைகளுக்கு பயிற்சியளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் இருக்கின்றனர். இம்முகாமில் உள்ள பெரும்பான்மையான யானைகளுக்கு மலசர் இனத்தை சேர்ந்த மாவூத் மற்றும் காவடிகள் பயிற்சியளித்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கபடி போட்டி: சாதனை படைத்த வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கோவை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகம் சார்பாக திருப்பூரில் மாநில கபடி போட்டியானது நடைபெற்றது. இவற்றில் ஆனைமலை வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அத்துடன் பல மாவட்டங்களிலிருந்து 25 அணிகள் பங்கேற்றது. இதையடுத்து இதில் வி..ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், அப்துல் கலாம் அணியும் இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அதாவது வி.ஆர்.டி. அரசு மேல்நிலைப் பள்ளி 32 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது. இதனிடையில் சிறந்த விளையாட்டு வீராங்கனை கோப்பையை புவனேஸ்வரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆழியாறு தடுப்பணை”… உயிரிழப்புகளை தடுக்க போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் ஆழியாறு அணை இருக்கிறது. அதனருகில் ஆழியாறு தடுப்பணை உள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன்கருதி ஆழியாறு தடுப்பணையில் குளிக்க பொதுப்பணித் துறை மற்றும் ஆழியார் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். ஏனெனில் தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சுழல் நிறைந்த பகுதி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தடையையும் மீறி பலர் அணையில் குளித்து மகிழ்வர். இதனால் ஒருசில நேரங்களில் இறப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

OMG: ஷவர்மா சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்ட ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தியதாக கூறி பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் ஒருவருக்கு ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. நிரம்பிய புதிய தடுப்பணை…. குஷியில் விவசாயிகள்….!!!

கோவை அருகிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் முதல்நாச்சிபாளையம், சொக்கனூர், முத்துக்கவுண்டனூர், பெரும்பதி வழியாக வறட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். இந்த மழை தண்ணீரை தேக்குவதற்கு போதிய தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கேரளாவுக்கு சென்றது. இந்நிலையில் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வரட்டாசியின் குறுக்கே தடுப்பணை கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் சங்கத்தினர்- போலீசார் தள்ளுமுள்ளு…. என்ன காரணம் தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய மாணவர் சங்கத்தின் மாநாடு கோவை மாவட்ட காந்திபுரம் கமலம் துரை சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனால் மாநாடு பிரதிநிதிகள் காஞ்சிபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக மாநாட்டுக்கு அரங்கை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் மாணவ அமைப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி நகராட்சி கூட்டம்…. “திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்”…. பரபரப்பு…!!!!!

பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்க ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வசித்தார். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளை அல்ல எந்திரம் வாங்குவதற்கு சென்ற ஏப்ரல் மாதம் போடப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற கார் போட்டி…. புயல் போல் பாய்ந்த கார்கள்…… வியந்து பார்த்த மக்கள்….!!!!

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தேசிய அளவிலான 4 சக்கர வாகனங்களுக்கு ‘ப்ளூ பேண்ட் தேசிய சாம்பியன்ஸ் 2022’ போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிக்கான முதல் சுற்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாம் சுற்று தற்போது கோவை எல்என்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மணல் தடம் கொண்ட பாதையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் பிரிவுகளில் பங்கேற்றக் கார்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர்…. பொங்கி எழுந்த பெற்றோர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் விநாயகர் கோயில் வீதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. 10ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பிரபாகரன் (56) பணிபுரிந்து வந்தார். இவர் சென்ற வாரம்தான் வால்பாறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் அந்த பள்ளியில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தொட்டு பேசுவது, அழகாக இருக்கிறாய் என […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் செய்தால் போதும்…. ஊர் கேப்ஸ் வீடு தேடி வரும்…. கோவையில் அசத்தல் திட்டம்….!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் அதிகமாக பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதற்காக ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகள் அதிகம் உள்ள நிலையில் வாட்ஸப் மூலமாக எளிதாக புக்கிங் செய்து பயணம் செய்யும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஊர் கேப்ஸ் எனும் புதிய பயண சேவை திட்டம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாநகராட்சியில் புதிய சிக்கல்…. நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை….!!!!!!!

கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டுகள் உள்ளது. ஒவ்வொரு வார்டிற்கும்  இரண்டு சுகாதார மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அவர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருப்பது மிக அவசியமாகும். ஆனால் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்று தெரிகின்றது. அதாவது சுயலாபத்திற்காக கல்வி தகுதியற்ற தூய்மை பணியாளர்களை சுகாதார மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதாவது படித்தவர்களை நியமித்தால் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார மண்டல அலுவலர்களுக்கு ஈகோ பிரச்சனை வருகின்றது. அவர்கள் பணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPSயை கண்டால் MKSக்கு பயம்… திருப்பி கொடுப்போம் பாருங்க… SPV ஆவேசம்…!!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் கொறாடாவும், தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் 50 வருடத்தில் இல்லாத வளர்ச்சியை 5 வருடத்தில் சாத்தியப்படுத்தி இருக்கின்றோம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஒரு புள்ளி ஐந்து சதவீதம் தான் வாக்கு வித்தியாசம் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். காவல்துறை மு.க ஸ்டாலினுக்கு அடிமை கிடையாது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் காலம் […]

Categories
மாநில செய்திகள்

200 கோடி எங்கே?…. காட்டமாக கேள்வி எழுப்பிய வானதி….!!!!

தமிழ்நாடு மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவும் மின் கட்டணத்தை உயர்த்துவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார். இதனை கண்டித்து கோவையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன் தெற்கு தொகுதி ரேஸ் கோர்ஸ் ரோடு […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. இத மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!!!

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வ உ சி மைதானத்தில் ஸ்வநீதி மஹோத்ஸவ் என்னும் தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் பலரும் ஸ்டால்கள்  அமைத்து தங்களது பொருட்களை விற்பனை செய்துள்ளனர். மேலும் சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள் மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்கள் கண்காட்சி போன்றவை இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் போன்ற தொடங்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BIG ALERT: இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்… கோவை போலீசார் எச்சரிக்கை…!!!

கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கிருஷ்ணம்மாள். இவருடைய செல்போனுக்கு உடனடியாக மின்கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மெசேஜ் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து மூதாட்டி ரூ. 10 செலுத்தியுள்ளார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து 4 கட்டங்களாக ரூ.4.25 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெரியாத நபர்கள் அனுப்பும் போலி லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என போலீஸ் எச்சரித்துள்ளது. சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு […]

Categories
அரசியல்

“மகிழ்ச்சி கடலில் எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள்”…. கோவை பிரபஞ்ச ஜோதிடர் சொன்ன தகவல்….!!!!!!!!!

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை தடுக்கும் விதமாக திருச்சி சாலை மேம்பாட்டம் கட்டப்பட்டு சமூகத்தில் திறக்கப்பட்டது. இதில் அடுத்தடுத்து விபத்துக்கள் நடைபெறுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை நடந்த மூன்று விபத்துகளில் மூன்று பேர் பலியாகி இருக்கின்றனர். நேற்றைய தினம் நான்காவது விபத்து நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக திகில் பாலமாக திருச்சி சாலை மேம்பாலம் மாறி இருக்கிறது. மேலும் இதில் செல்வதற்கே பொதுமக்கள் அஞ்சப்படும் நிலை உருவாகி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவியை மிரட்டி 2 முறை பாலியல் பலாத்காரம்….. பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

கோவையில் சூழல்லூர் பீடம்பள்ளியில் சுபாஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் ஆவார். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் கலந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த மாணவியின் வீட்டிற்குள் சுபாஷ் அத்துமீறி நுழைந்தார். அதன் பிறகு வீட்டில் தனியாக இந்த மாணவியை மிரட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. பேருந்து நிலையத்தில் செஸ் போர்டு போன்று அலங்கரிப்பு…. செல்பி எடுத்த மக்கள்….!!!!

சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் இடையே பிரபலப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களை கவரும் வகையில் 10 பேருந்து நிலையங்களில் தேர்வு செய்து அதனை செஸ் போர்டு போன்ற அலங்கரிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பகீர்…. மின்சாரம் தாக்கி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….. காப்பாத்த முயன்ற கணவர் படுகாயம்….பயங்கர சம்பவம்…..!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் பாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் கெஜமுடி எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் தோட்ட அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. இவர் வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முத்துமாரி  குளிப்பதற்காக வீட்டில் உள்ள குளியல் அறையிலில் தண்ணீரை சூடாக்கும் வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து குளிக்க சென்ற முத்துமாரி ஹீட்டரை ஆஃப் பண்ணாமல் தண்ணீர் சூடாகி விட்டதா என பார்ப்பதற்காக கையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ALERT: எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!…. ரூ. 16 1/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. எச்சரிக்கை அறிவிப்பு……!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் வசித்து வருபவர் நவீன் (27). இவர் ஏ.சி. விற்பனை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் பெண் தேடி வந்தனர். இதனால் திருமணம் தகவல் மையத்திலும் பதிவுசெய்தனர். இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் நவீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் ஒரு இளம்பெண் பேசினார். அவர் பேசியதாவது ” தன் பெயர் சூசன் (23). நான் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். எனது தந்தை இறந்து விட்டார். இதன் காரணமாக நானும் என் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொந்த நிறுவனத்தில் ரூ.4.5 கோடி மோசடி…. பொது மேலாளர், பெண் கணக்காளர் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். அவரது மனைவி ஜிஷா துணை பொது மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை ஜிஷாவின் பெற்றோர் அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் நிறுவனத்தை முறையாக கவனிக்காமல் ரஞ்சித் குமார் சுற்றிவந்துள்ளார். இதனையடுத்து முழு பொறுப்பை ஜிஷா கவனித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்காளராக பணியில் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து ரஞ்சித் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதை ஊசியால்…. கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்….. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அஜய்குமார். இவர் பிஇ இரண்டாம் வருடம் படித்து வந்துள்ளார். நண்பர்களுடன் விடுதி அறையில் தங்கி இருந்த அஜய்குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியில் உயிரிழந்துள்ளார். இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றியதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீசார் அதிரடி….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதனால் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் குடிமைப் பொருள் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு, பொள்ளாச்சி அருகில் உள்ள ரெட்டியார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை குற்றாலத்தில் குளிக்க தடை… சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோவையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள சாவடியல் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் செல்ல சாவடியல் வந்தனர். ஆனால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறி வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். […]

Categories
மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளே….. இனி சீசன் டிக்கெட்…. வெளியான சூப்பர்அறிவிப்பு….!!!!

கோவையில் இருந்து திருப்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் வேலைக்காக சென்று வருகிறனர். இதற்கு பலரும் அரசு பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து அருகில் உள்ள நகரங்கள் செல்லும் தொழிலாளர்கள் பயன்பெறக்கூடிய வகையில் மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பிறகு பிறகு கோவையில் இருந்து மெமு ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்த ரயில் மூலம் கோவை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளே!….. உங்கள் மன அழுத்தத்தை குறைக்க….. இனி சிக்னலில்…. வெளியான சூப்பர் திட்டம்….!!!

கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சக்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. அங்கு போக்குவரத்தை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சில சிக்னலில் வாகன ஓட்டிகள் கூடுதல் நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை போக்குவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து போக்குவரத்து சிக்னலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கண் திறந்த அம்மன் சிலை….. வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சியில் திம்மன்நாயக்கன்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் படி கடந்த 15ஆம் தேதி வழக்கம் போல் பூசாரி கோவிலை திறந்து பூஜைக்கு தயாரானார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அதன் பிறகு அம்மன் சிலையை பூசாரி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அம்மனின் வலது கண் திறந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி மற்றும் தேனியாகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: இன்றும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை….. மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி….!!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக  நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் சில தாலுக்காக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல கோவையின் வால்பாறை தாலுகாவிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |