Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தி… “விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்”… தரிசனம் செய்த மக்கள்…!!

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டேகவுண்டன்பாளையத்தில் சர்க்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இந்த விழாவை ஒட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை போல மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில், கடைவீதி பாலகணேசர்  கோவில், ஆனைமலை, கோட்டூர், சுல்தான்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசையாக பேசி…. “சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர்”… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை கடந்த 12-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் மாயம் என்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுமியின் செல்போனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் கார்டை புதுப்பியுங்க…. நம்பி ஏமாந்த தொழிலாளி…. 25,000 அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு..!!

ஏ.டி.எம் கார்ட்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ரங்கராஜ்(37). இவருடைய செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்களின் ஏ.டி.எம் கார்டு கால அவகாசம் முடிவடைந்துள்ளது. எனவே உடனடியாக ஏ.டி.எம் கார்டை புதுப்பியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஏ.டி.எம் கார்டில் உள்ள 14 இலக்க எண்ணை உடனே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக செல்லுங்கள்…. “ஆத்திரத்தில் பஸ் மீது கல் வீச்சு”…. 2 பேர் கைது…!!!

அரசு பேருந்து மீது கல் வீசிய தொழிலாளிகள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தடம் எண் 17 என்ற அரசு பேருந்து பொள்ளாச்சி – ரமண முதலிபுதூருக்கு இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தை கடந்த 17ஆம் தேதி அன்று இரவு ஓட்டுநர் அருண் பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது கோட்டூர் அருகில் ரமண முதலிபுதூர் தண்ணீர் மடம் பகுதியில் உள்ள வளைவில் சென்றது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேதாஜி ரோட்டில் விதிகளை மீறி நிறைய வாகனங்கள் நிறுத்துவதால்… போக்குவரத்து நெருக்கடி… வாகன ஓட்டிகள் சிரமம்…!!!

நேதாஜி சாலையின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதான பகுதியில் நேதாஜி ரோடு இருக்கின்றது. இந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்காக வடுகபாளையம் பிரிவில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது இதனால் மார்க்கெட் ரோடு, சத்திரம் வீதிகளில் இருந்து வரும் வண்டிகள் நேதாஜி சாலை வழியாக பாலக்காடு ரோட்டை அடைகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று வருகின்ற நிலையில் அங்குள்ள ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின்போது… சிக்கிய வாலிபர்… பறிமுதல் செய்யப்பட்ட 26 கிலோ கஞ்சா…. தப்பிய இருவரை தேடும் போலீஸ்..!!

கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்து 26 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகில் சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான காவல்துறையினர் சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சோமனூரை அடுத்த நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கத்திலும்… உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்த தாயார்…. 5 பேருக்கு மறுவாழ்வு…. நெகிழ்ச்சி சம்பவம்.!!!

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் நகரில் வசித்து வருபவர் மலையப்பன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களின் மகன் ஹரிஹரன்(23). இவர் கடந்த 16ம் தேதி பைக்கில் செல்லும்போது சாலை விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து டீன் நிர்மலா ஆலோசனையின்படி ஹரிஹரனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளை சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமியாரை கொலை செய்தவர்கள் யார்?…. 7 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலக்கும் போலீசார்… மர்மம் விலகுமா?… பார்ப்போம்.!

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாமியார் கொலை வழக்கை காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறத்தில் தனபால் லே -அவுட் ஒரு பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தவர் மணி சாமியார் (45). இவர் திருமணம் ஆகாத கன்னி சாமியார். இவர் கச்சிதமான காவி உடையுடன், கழுத்தில் 25 பவுன் நகையுடன், மந்திரப் புன்னகையுடன் தன்னை தேடி வருகின்ற பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் சாமியார். இவருடைய அருள்வாக்கு சிலருக்குப் பலித்துள்ளது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயற்சி…. “1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”… பின் தொடர்ந்து வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

கேரளாவுக்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் ஆனைமலை அருகில் ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் ஆனைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செம்மனாம்பதி வாகன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரும்பு கடையில் செல்போன் திருட்டு…. தப்பி ஓடிய அண்ணன், தம்பியை… மடக்கி பிடித்த போலீஸ்..!!

கோவில்பாளையம் இரும்பு கடையில் செல்போன் திருடிய அண்ணன், தம்பி இரண்டு பேரையும்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையத்தில் உள்ள சேரன் நகரில் வசித்து வருபவர் காளிதாஸ் (36). இவர் அந்தப் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகின்றார். இவருடைய கடையில் மூன்று பேர் சேர்ந்து செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த திருட்டில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெப்பம் தணிந்தது… இதமான சூழ்நிலை…. வால்பாறைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!!

வால்பாறையில் இதமான சூழ்நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், மலைப்பிரதேசங்களில் ஒன்றான வால்பாறையில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இந்த சுற்றுலா தலங்களில் இதமான காலநிலை நிலவுவதால் இங்கு வந்து செல்கின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நீர்நிலைகளில் தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 18- ஆம் தேதியிலிருந்து வால்பாறை பகுதியில் கோடை மழை தொடங்கியதால் சில இடங்களில் கனமழை பெய்தது. ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயற்சி…. 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்… 3 பேர் கைது… போலீசார் அதிரடி…!!

கேரளாவுக்கு கடத்தி சென்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல்  குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த போவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் கேரளாவின் எல்லைப்பகுதியான வாளையாறு, வேலந்தாவளம் நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது வேலந்தாவளம் பாதையாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது. இதை பார்த்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மிகவும் சிரமப்படுகிறோம்…. எங்கள் பகுதியில் ஒரு ரேசன் கடை…. துணை ஆட்சியரிடம் மனு….!!

ஜமீன் ஊத்துக்களி பேரூராட்சியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சப் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி கிராம மக்கள் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 600க்கு அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் வடுகபாளையம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 வருட காதல்…. திருமணமான 4 மாதத்தில் சந்தேகம்…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

போத்தனூர் பகுதியில் காதல் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், போத்தனூர் காமராஜ் நகரில் வசித்து வருபவர் ராமசாமி. இவருடைய மகன் 32 வயதுடைய நாகார்ஜுனன். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய சர்மிளா என்ற பெண்ணை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சுந்தராபுரம் காந்திநகரில் தனிக்குடித்தனம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோடை கால சீசன்…. வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு….!!

வால்பாறையில் கோடை கால சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை கால சீசன் தொடங்கியுள்ளது.இதனால்  ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வால்பாறையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நுங்கு, தர்பூசணி வியாபாரம் தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்தக் கோடை மழை சில நேரங்களில் கன மழையாகவும், மிதமான மழையாகவும் மாறி […]

Categories
மாநில செய்திகள்

கோவை: “மெட்ரோ ரயில் திட்டம்”… கனவு நனவாகும் நம்பிக்கை…. அதிகாரிகள் முக்கிய ஆலோசனை…..!!!!!!

பல வருடங்களாக வெறும் பேச்சிலும், அறிவிப்பிலும் இருந்த மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக கோவையில் முதன் முறையாக அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்றுள்ள ஆலோசனை கூட்டம் பொதுமக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நம்நாட்டின் 19, 2ஆம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டமானது செயல்படுத்தப்படும் என்று 2011-ல் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கோவை மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் அதே பட்டியலில் இடம்பெற்றிருந்த கேரளாவின் கொச்சியில் 3 வருடங்களுக்கு முன்பு மெட்ரோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய தேவைக்குத்தான் லீவ் எடுக்குறோம்…. ஆப்சென்ட் போடாதீங்க… போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை சுங்கத்தில் இருக்கின்ற அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ஓட்டுனர், கண்டக்டர் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ஓட்டுனர், கண்டக்டர் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சுங்க பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் சுப நிகழ்ச்சி,குடும்ப நிகழ்ச்சி, இறப்பு உட்பட சொந்த நிகழ்ச்சிக்கு போவதற்கு விடுமுறை எடுத்தால் கூட ஆப்சென்ட் என்று பதிவு செய்யபடுகிறது. இப்படி பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சேமிப்பு பணம்” மதிய உணவுக்கு காய்கறிகள்…. 8ஆம் வகுப்பு சிறுவனின் பாராட்டுக்குரிய செயல்….!!

தான் சேமித்த பணத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சிறுவன் மதிய உணவுக்கு காய்கறிகள் வாங்கி கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று  மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்பித்தும் சத்துணவு வழங்கும் கூடமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் கோபிகிருஷ்ணா என்ற சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து பள்ளிக்கு 2 […]

Categories
மாநில செய்திகள்

அசதலோ அசத்தல்…. அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனை…. நாசா வழங்கிய அங்கீகாரம் ..!!!

கோவையில் அரசு பள்ளி மாணவிகள் விண்வெளியில் உள்ள குறுங்கோள்களை கண்டுபிடித்ததை  நாசா அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது. கோவை, திருச்சி மற்றும் தமிழ்நாடு வானியல் அமைப்பு தமிழ்நாடு அறிவியல் துறை போன்றவை சார்பில் குறுங்கோள்கள் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் கோவை ஒத்தகால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பிரமீஷா, ஸ்வேதா போன்றோர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் கலந்து கொண்டுள்ளனர். அதில் அவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திரும்ப பெறபட்ட வாகனம்.… பணியில் சிக்கல்…. பொதுமக்கள், போலீசார் கோரிக்கை…!!

வால்பாறை போலீஸ் வாகனம் திரும்ப வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், காவல் துறையினரும் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதியில் வால்பாறை, கடப்பாறை, மூடீஸ், சேக்கல்முடி என நான்கு காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு காவல் நிலையங்களிலும் 2 போலீஸ் வண்டி மட்டும் உள்ளது. அதில் ஒன்று வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் மற்றொன்று  மூடீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் இருந்தது. ஆனால் கடந்த 25 வருடங்களாக வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரே ஒரு வண்டி மட்டுமே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக வட்டி கொடு…. “இல்லன்னா அவ்வளவு தான்”…. மிரட்டிய பெண்கள் உட்பட 4 பேர் கைது..!!

கோவையில் கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவைமாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 30 வயதான சுவாதி என்பவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கலாம் என்று நினைத்துள்ளார். அப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் ஆப் மூலமாக முதலில் கடன் வாங்கியுள்ளார். பின் அந்த கடனை அடைக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உஷார்… “செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பி”…. பணம் பறிக்கும் கும்பல்… போலீசார் அறிவுரை..!!

பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்களிடம், இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார். நாட்டில் நாகரீகம், தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் கொள்ளைகளும் அதிகமாக நடக்கிறது. தொடக்கத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது, வழிப்பறிக் கொள்ளைகள் என பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது. இந்த சம்பவம் குறைந்து  தற்போது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடு போவது அதிகமாகிவிட்டது. வங்கியிலிருந்து இருந்து பேசுவதாக கூறி சம்பந்தப்பட்ட நபரிடம் வங்கிகணக்கு, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான உணவுப் பொருட்கள்…. “41 கடைகளுக்கு நோட்டீஸ்”… ரூ.30,000 அபராதம்… அதிகாரிகள் அதிரடி..!!

கோவை மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.  இத்தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஏழு குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து  திருச்சி சாலை,கோவை ரயில் நிலையம், பஸ் நிலையங்கள், அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, மசக்காளிபாளையம், பொள்ளாச்சி சாலை, விளாங்குறிச்சி சாலை, ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஒட்டகப் பாலில் டீ…. இனி இங்கேயே கிடைக்கும்…. உடனே கிளம்புங்க…!!!

கோவை நீலம்பூரை அடுத்த குளத்தூரில் ஒட்டகப் பாலில் டீ போட்டு விற்று வருகிறார் ஒட்டக பண்ணை உரிமையாளர் மணிகண்டன். குஜராத்தில் இருந்து ஆறு ஒட்டகங்களை வாங்கி வந்த மணிகண்டன், ஒட்டகப் பண்ணை அமைத்து உள்ளார். பாலை லிட்டர் 450 ரூபாய்க்கு விற்பதுடன், ஒட்டகப் பாலில் டீ, காபி மற்றும் ரோஸ்மில்க் ஆகியவற்றை தயாரித்து விற்பனையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் முதல் முறையாக கோவையில் ஒட்டகை பாலில் டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தவிர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க….. கிளம்பிய 6 விழிப்புணர்வு வாகனங்கள்…. ஆட்சியரின் அசத்தல் நடவடிக்கை.!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச் சத்து மிக்க சிறு தானியங்களை விவசாயிகள் அதிகப்படியான சாகுபடி செய்வதற்காக விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கோவை மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 6 விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. மேலும் அந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது , […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவின் ரூ.14, 14,000 கையாடல்…. உத்தரவிட்ட கோர்ட்…. முன்னாள் மேலாளர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மகளிர் சுய உதவி குழுவின் கடன் தொகையை மோசடி செய்த முன்னாள் மேலாளர் உட்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி  வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2019 ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் மகளிர் சுய உதவி குழு மையங்களுக்கு சென்று உறுப்பினர்கள் பெற்ற கடன் விவரங்களை ஆய்வு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிதியிருந்தும் வளர்ச்சி பணி செய்யல…. ஊராட்சியை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் போராட்டம்..!!

மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் போதியளவு நிதி இருந்தும் வளர்ச்சி பணியை செய்யாமல் காலத்தை கடத்துகின்றனர். மேலும் முறைப்படி மன்ற கூட்டங்கள் நடத்துவது இல்லை. இது குறித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நல்ல படியாக சிகிச்சையளித்த மருத்துவமனை…. 1,000 துரான்டா மலர் செடியை அனுப்பி வைத்து கவுரவித்த கலெக்டர்..!!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1000 துரான்டா மலர்ச் செடிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அனுப்பி வைத்துள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேருக்கும் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்ததை தொடர்ந்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கலெக்டர் மற்றும் அவருடைய மனைவியை  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டா மாற்றனுமா…. ரூ 6,500 கொடுங்க…. கையும் களவுமாக சிக்கிய வி.ஏ.ஓ..!!

உடுமலை தாலுகாவில் பட்டா மாறுதலுக்காக 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வை   லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகில் செஞ்சேரிபுத்தூரில் வசித்து வருபவர் வேலுச்சாமி(37). இவர் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி வி.ஏ.ஓ.வாக  பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பொள்ளாச்சி அருகில் ஊஞ்சவேலாம்பட்டடியை  சேர்ந்த ஜெயராமன் என்பவர் தொட்டம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் ஒரு தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினார். இந்த தோட்டத்திற்கு பட்டா பெயர் மாற்றுவது  தொடர்பாக ஜெயராமன் தொட்டம்பட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பஸ்ஸை மறித்து… விரட்டி சென்ற குட்டி யானை… அச்சமடைந்த பயணிகள்..!!

சாடிவயல் பகுதியில் அரசுப் பேருந்தை குட்டியானை வழிமறித்து விரட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.  கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி ரோடு அருகில் சாடிவயல் பகுதியில் ஐந்து மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு அடிக்கடி பேருந்துகள் கிடையாது. குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் சாடிவயல் பகுதியில் இருந்து வெள்ளபதி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு குட்டியானை ஒன்று வந்துள்ளது. அந்தக் குட்டியானை […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வன்முறை புகார்…. “நிமிர்ந்து நில் துணிந்து சொல்”…. போஸ்டர் விழிப்புணர்வு….!!!!

“நிமிர்ந்து நில் துணிந்து சொல்”என்ற வாசகம் அடங்கிய உதவி மையங்கள் கொண்ட ஸ்டிக்கரை கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். அதில் சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் 1098, பள்ளிக் குழந்தைகளுக்கான உதவி எண் 14417, பெண்களுக்கான உதவி எண் 181 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்டிக்கர் விழிப்புணர்வுக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுகுறித்த விழிப்புணர்வு விரைவில் ஏற்படுத்தப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

“சோகம்” …தோஷம் தந்த மரணம்… கணவரை காப்பாற்ற எண்ணி உயிரை மாய்த்த இளம்பெண்…!!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மாலதி(21). இவர் தனது உறவினரான பார்த்திபன்(25) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பார்த்திபன் தனது மனைவியுடன் வசித்து வந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி விபத்து… 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர், கிளீனர்…!!

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர், கிளீனர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான சங்கர்(38) என்பவரும்  கிளீனராக ஜெயராம் (27) ஆகியோர் ஒரு லட்சம் கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு அனந்தபூர் பகுதியிலிருந்து கோவை மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கோவையில்  உள்ள தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து கொண்டு சென்றனர். அப்போது நேற்று காலை […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழக மாணவர்…. கவலையில் பெற்றோர்…. உளவுத்துறை தீவிர விசாரணை…..!!!!!

உக்ரைன் மீது கடந்த 24-ஆம் தேதி ரஷ்யா ஆக்ரோஷமான போர் தொடுத்தது. இப்போர் நேற்று 13-வது நாளாக நீடித்து வந்தது. இதனால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையில் அவர்களை இந்திய அரசு பல வழிகளில் மீட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து, ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் பங்கேற்று இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த மாணவர் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கார் மீது லாரி மோதி கோர விபத்து… 2 குழந்தைகள் பலி… காலையிலேயே பெரும் சோக சம்பவம்….!!!

ஆம்னி கார்  மீது லாரி மோதி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் க.க  சாவடி அருகே கேரளாவிலிருந்து ஆம்னி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி காரில் இருந்த இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்னி காரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.25) கடைகள் அடைப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அதோடு மட்டுமில்லாமல் விசைத்தறிகள் இந்த மாவட்டங்களில் அதிகமாக செயல்படுகிறது. இந்த மாவட்டங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு தொழில் நகரமாக உள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து துணிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் அதிக விலைக்கு இந்த துணிகள் விற்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சரியான கூலி வந்து சேருவதில்லை என்று புகார்கள் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ பயன்பாட்டிற்கு மலிவு விலையில்…. கோவையை கலக்கும் ஒட்டக பால் விற்பனை!…. இளைஞரின் புதிய முயற்சி….!!!!

ஒட்டகப் பாலில் அதிக அளவு ஜிங்க், பொட்டாசியம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது. பசும்பாலை விட ஒட்டகப் பாலில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் ஏ ஒட்டக பாலில் அதிகமாக உள்ளது. ஒட்டகப் பாலில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த ஒட்டகப்பால் தென்னிந்தியாவில் தற்போது முதல்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது கோவையில் உள்ள நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: அதிமுகவின் கோட்டையை அலேக்கா கைப்பற்றிய திமுக…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அடேங்கப்பா!…. “கோவையில் 13 பேரூராட்சிகள்”…. கெத்து காட்டும் திமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல்

வெற்றி உறுதியானால்…. ஒரு டோக்கனுக்கு 20 ஆயிரமாம்…. அடிச்சது ஜாக்பாட்…!!!

கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு விலை உயர்ந்த டோக்கன்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் உள்ளன. அம்மாவட்டத்தில் மொத்தம் 802 பகுதிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். அதில் அதிமுக-பாஜக தனித்து போட்டியிட்டாலும் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி தேர்தல் களத்தை சந்திக்கின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் மொத்தம் 23 […]

Categories
மாநில செய்திகள்

தோல்வி பயம்!…. அதிமுக போராட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு…..!!!!!

கோவையில் நேற்று (பிப்…18) 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள்-ரவுடிகள் கோவையில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அதிமுக-வினரை தாக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை. இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த பலனுமில்லை. தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. முதல் ஆளாக வாக்கு செலுத்திய 85 வயது மூதாட்டி….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேயர் பதவிக்கான தேர்தல் மார்ச் 2 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் எஸ்.பி. வேலுமணி உட்பட 40 பேர் கைது…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

கோவையில் 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள்-ரவுடிகள் கோவையில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அதிமுக-வினரை தாக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை. இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த பலனுமில்லை. தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காவல்துறையினர் 40 பேரை […]

Categories
அரசியல்

“இரவு 2 மணிக்கு போன் போட்ட செந்தில் பாலாஜி…!!” பதறிப்போன தொண்டர்கள்…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் திமுக சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி பம்பரமாய் சுழன்று தேர்தல் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது சொந்த தொகுதியான கரூரை காட்டிலும் செந்தில்பாலாஜி கோவை தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். கோவையைப் பொருத்தவரை அதிமுக மற்றும் பாஜகவிற்கு பலம்வாய்ந்த தொகுதி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்னிலையில் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை?…. குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் வருடந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் பங்கேற்க வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். இதன் காரணமாகி அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த அடிப்படையில் கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா தேரோட்ட விழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேரோட்ட விழாவின் முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நேற்று (பிப்.14) […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பெருமை…. ஊர்க்காவல் படையில் கலக்கும் திருநங்கைகள்….!!!

கோவை மாவட்ட ( ஊரக ) காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின்படி ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் சுஜித்ரா பன்னீர்செல்வம் (27) , எஸ்.மஞ்சு (29), பி.வருணஸ்ரீ (21) ஆகிய மூன்று திருநங்கைகள் ஊர்க்காவல் படை பிரிவில் தேர்வாகினர். இதையடுத்து பயிற்சி 45 நாட்களாக நடைபெற்ற நிலையில் இவர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை ( பிப்.12 ) அன்று பணியில் சேர்ந்தனர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் விஜயலட்சுமி என்பவர் காவல் ஆய்வாளராக வேலைபார்த்து  வருகிறார்.இவருக்கு தங்கபாலன் என்ற கணவன் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  ராகுல் அசோக் என்ற மகன் இருந்துள்ளார். விஜயலட்சுமி மத்திய குற்றப்பிரிவு பகுதியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில்  இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் அசோக் தனது மோட்டார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துண்டிக்கப்பட்ட கை மீட்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!!

கோவை மாவட்ட  இரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் கோவையில் இருந்து அசாம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும்  ரயில்கள்  நிற்கும்  5வது  நடைமேடை தண்டவாளத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரயில்வே காவல்துறையினர் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த கையை […]

Categories
மாநில செய்திகள்

இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் செயல்பாடு…. தமிழகத்தில் இந்த மாவட்டம்தான் முதலிடம்…!!

கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அப்போது அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல மிக அதிகமான கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அந்த நேரத்தில் மக்களுக்கு பெரிய அளவில் உதவியது தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை. தமிழகம் முழுவதும் மொத்தம் 220 இலவச அமரர் ஊர்தி சேவை வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் […]

Categories
அரசியல்

கூட்டத்தில் மாட்டிக்கொண்ட செந்தில்பாலாஜி… முற்றுகையிட்டு போராட்டம்… என்ன நடந்தது…?

தி.மு.க சார்பாக நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜியை வழிமறித்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு மாவட்டத்தின் திமுக சார்பாக வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் நடந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விட்டு பேசினார். நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வெளியில் சென்ற அவரை, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.கவை சேர்ந்த நபர்கள் […]

Categories

Tech |