கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் என்ற பொறியியல் பட்டதாரி 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் Kovaion என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினார். அதன் பிறகு சென்னை, பெங்களூர், அமெரிக்கா என பல கிளைகளை ஆரம்பித்துள்ளார். மேலும் ஆரக்கிள் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் பல நிறுவனங்களுக்கும் தேவைப்படுவதால் அந்த நிறுவனங்களை கண்டுபிடித்து தேவையானதை செய்து கொடுத்து வருகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடிக்கு மேல் ஆகும். தற்போது இவர் லண்டனில் கொடிகட்டி பறக்கும் தமிழனாக வலம் வருகிறார்.
Tag: கோவை
கோவை நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்த தேவசித்து என்பவரது மனைவி கிரேஷி. இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது மகள் எனிமா ஜாக்குலின் B.Com 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் எனிமா கடந்த 31-ம் தேதி பசியாக இருக்கு என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார். அப்போது அவர் நூடுல்ஸ் எடுத்து சமைத்து சாப்பிடு என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மளிகை கடையில் எலிகள் தொல்லை காரணமாக கேரட் மீது பூச்சி […]
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவுகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்களால் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் […]
கோவையில் ஜனவரி 5 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் 120 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]
தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராகவும், மிக பிரபலமானவர்களின் ஒருவராகவும் வளர்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது திரைப்படத்துறை வாழ்க்கையில் தன்னுடைய சொந்தத் திறமையால் படிப்படியாக முன்னேறி தற்போது மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்டு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வெற்றிகரமாக வலம் வருகிறார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொழிகளைத் தாண்டி ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்கள் புவியில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]
கோவை மாவட்டத்தில் செல்வபுரம் தில்லைநகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்கை மாதம் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த கோவிலில் 40 ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையின்போது ஐயப்ப சாமி சிலை நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை பக்தர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். […]
கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூரில் எல்கேஜி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி சிறுமியை தாயார் குளிக்க வைக்கும் போது அவரின் உடம்பில் ரத்தம் கட்டியது போல காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
கோவை வனப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களின் சிரமத்தை தவிர்ப்பதற்கு நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுகோவையில் தொண்டாமுத்தூர் செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைகழக வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆர்எஸ் புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இன்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை […]
கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. இந்த முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர் தனக்கு அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு ஆசை இல்லை என்று கூறினார். என்னை இந்த பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை என்று அவர் கூறியிருந்தார். […]
கோவை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தான் காரணம் என கூறப்பட்டது.. இதனடிப்படையில் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை […]
ஆசிரியர் அடித்ததால் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்புக்கு […]
முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேரின் உடல்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் Mi 17 v5 ரக ஹெலிகாப்டரில் சென்றனர்.. அப்போது காட்டேரி பகுதியில் நேற்று 12 :08 […]
கோவை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ […]
கோவையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்போது என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்தது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து […]
ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை மீட்க வேண்டி உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப் பாதையில் மோசமான […]
செல்லப்பிராணிகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியா கிவிடுவார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு பெரும்பாலானோருக்கு ஆர்வமும் விருப்பமும் அதிகமாக இருக்கும். செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டால் மனது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் செய்வினைகள், சூனியம் மற்றும் பேய் பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறிவதற்காக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி பூனை காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பூனையின் பெயர் ஜெயஸ்ரீ, வயது ஆறு, […]
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனியார் பவுண்டேஷன் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மின்சாரத்துறை அமைச்சர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் ரூ.1,13,00,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று ரூ.1,13,00,000 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த […]
கோவை மாவட்டம், கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த கவுரிஉதயேந்திரன் என்பவரின் மனைவி விப்ரஜா. அவரது மகள் பிரகதி. இவருக்கு வயது எட்டு. இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது மூன்று வயது முதலே சிலம்பம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்ட சிறுமி தற்போது தேசிய அளவில் சிலம்பம், இரட்டை சுருள், வாள் வீச்சு, கம்புச் சண்டை, கம்பு ஜோடி என பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி என்று பல்வேறு […]
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள நூற்பாலையில் வடமாநில பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநில இளம் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் ஊழியர் ஒருவர் வேலைக்கு வர மறுப்பு […]
கோயம்புத்தூரில் மூத்த குடிமக்கள் இணைந்து ஆன்லைன் ரேடியோ நடத்தி வருகின்றனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மாதம்பட்டி பகுதியில் தபோவனம் என்ற இடத்தில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 250க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகளில் தங்கி இருக்கும் முதியவர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் ரேடியோவை நடத்திவருகின்றனர். ஒவ்வொரு மூத்த குடிமக்களும் தங்களால் முடிந்த செயல்களை செய்து வருகின்றனர். அதன்படி கதை சொல்வது, […]
கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக கூறும் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை 2 நாட்களில் வெளியிட வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோவையில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் […]
தென் ஆப்பிரிக்காவில்கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸா உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை விமான நிலையத்தில் ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளை சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் […]
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் பங்கஜாமில் காலனியில் பிரசித்தி பெற்ற அலங்காரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரே கல்லில் வடமுகம் நோக்கி துர்க்கை மற்றும் தென்முகம் நோக்கி காலபைரவர் உருவச்சிலை 18 திருக்கரங்களுடன் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 25ஆம் தேதி முதல் 6 ஆம் ஆண்டு ஜென்மாஷ்டமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின்போது 18 யாக குண்டங்கள் அமைத்து மகா யாக வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதம் […]
கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்வதற்கு, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இதன் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன. இந்நிலையில், நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் […]
கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்வதற்கு, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இதன் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன. இந்நிலையில், நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் […]
கோவையில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி வரை அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பேரணி நடத்த அனுமதி இல்லை என்ற காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கோவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் எந்தவிதமான முறையான அனுமதி பெறாமல் பரப்பி வருகின்றனர். அது சட்ட ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையிலும், […]
கோவையில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தென்னகத்தின் மான்சிஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரம், பல்துறை மருத்துவம் கிடைக்கும் ஊர், மாநிலத்தின் கல்வி தலைநகர் என எத்தனை எத்தனை பெருமைகள் இந்த மண்ணுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உலகத் தமிழர்கள் எல்லாம் அழைத்து செம்மொழி மாநாட்டை அவர் நடத்தியதும் இங்குதான். வியத்தகு பெருமை கொண்ட கோவை மாநகருக்கு வருகை தந்திருக்கிறார் மாண்புமிகு தளபதி அவர்கள். கொரோனா உடை தரித்து துணிச்சலுடன் களம் புகுந்து நோயை கட்டுபடுத்தியதை […]
கோவையில் 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிறு கிழமைதோறும் கோவை […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரண்டாம் நாள் பயணமாக கோவை சென்றார். அங்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1324.25 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வான்வெளி […]
முதல்வர் ஸ்டாலின் இன்று 2 வது நாள் பயணமாக கோவை சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1324.25 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு பேசிய முதல்வர், கோவை விமான நிலைய திட்டத்திற்காக அரசு ரூ.1132 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தி […]
பொதுப்பணித்துறையில் புதிதாக கோயமுத்தூர் மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவை பொதுப்பணித்துறை மண்டலத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களையும் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். அவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் […]
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் முடிந்தவுடன் மாலை 5:30 மணிக்கு மாணவர்களை பாதுகாப்பாக அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் அவை இயங்குவதை பள்ளியின் முதல்வர் கண்காணிக்க வேண்டும் என்றும், மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு […]
கோவையில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை சட்ட நகலை எரிக்க […]
கோவையின் முக்கிய பகுதிகளில் திமுகவினர் ஒட்டியுள்ள கொங்குல, இனி எவனுக்கும் பங்கு இல்ல போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. கோவையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திமுக சார்பில் முக்கிய பகுதிகளில் புதிதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல என்ற […]
கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்தில் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லும்படி கோவை மாநகராட்சி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வீட்டை தூய்மையாக வைத்திருங்கள். கைகளை அடிக்கடி […]
சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட புகாரில் ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பாலியல் துன்புறுத்தலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விசாரணை கமிட்டி அமைக்கவும் அதற்கான உதவி என்னும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் சுயவிவரம் பாதுகாக்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் […]
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயதுடைய மாணவி சென்ற ஆண்டு தனியார் பள்ளியில் +1 படித்துள்ளார். அப்போது கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளி பள்ளி மூடப்பட்டதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. அந்த வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஆபாசமாக […]
பொள்ளாச்சி அருகே வேன் கிளீனர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள வாழைக்கொம்பு நாகூரை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது47) . இவர் ஒரு தனியார் பள்ளியில் வேன் கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு […]
கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், ரீத்தா ஓட தாத்தா , எலிசா சாரோட அப்பா, இந்த சார்…. யாரையும் விட கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.அவர் குறிப்பிட்டுள்ள நபர்களின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை […]
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் பிளஸ் 2 மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டாஸ்மாக் மண்டல அதிகாரி கூறியுள்ளார். வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் கோவை டாஸ்மாக் மண்டல அதிகாரி மகாராஜ் அவர்களின் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வால்பாறை, கருமலை, சிறுகுன்றா, குரங்குமுடி, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, இஞ்சிப்பாறை போன்ற இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். குறிப்பாக நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து வழக்குகள் பதிவு […]
தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு […]
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை கோவை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்த துடியலூர் அருகே ஜி.எம்.ஸ் மில்ஸ், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து துடியலூர் காவல்துறை துணை ஆய்வாளர் அரவிந்தராஜன், சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் லூர்தராஜ் மற்றும் போலீசார் அனந்தீஸ்வரன், ராஜ்குமார், சுந்தர் போன்றோர் கொண்ட தனிப்படை […]
விசாரிக்க சென்ற இடத்தில் திருநங்கையிடம் தவறாக நடந்து கொண்ட ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் விசாரணை என்று கூறி திருநங்கையிடம் ஏட்டு ஒருவர் அத்துமீறயுள்ளார். இது குறித்து கோவையில் உள்ள அம்மன் குளத்தைச் சேர்ந்த திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர் போலீஸில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது ” சில நாட்களுக்கு முன்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அருகில் எனது கைபேசி திருட்டு போனது. இதனால் ரேஸ்கோர்ஸ் காவல் […]
கோவை வடவள்ளியில் நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் நகை வியாபாரி சண்முகம். இவர் கடந்த 30ஆம் தேதி சத்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி அதை ஹால்மார்க் நகைகளாக மாற்ற இருசக்கர வாகனத்தில் வடவள்ளி க்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம் 7 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மழை வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் […]
கோவை விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சரக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் சற்றே தணிந்து வரும் நிலையில் தற்போது கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் மற்றும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் 5 விமானங்கள் இயக்கப்பட்டு நிலையில் தற்போது 26 விமானங்கள் வரை […]