Categories
தேசிய செய்திகள்

வந்துருச்சு மேலும் 2 புதிய தடுப்பூசி….. மத்திய அரசு அனுமதி….!!!

இந்தியாவில் கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  கொரோனா வைரசுக்கு எதிராக பேராயுதமாக செயல்பட்டது தடுப்பூசி. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து வினியோகம் செய்தது. இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்தது. இந்த 2 தடுப்பூசிகளையும் இந்தியாவில் […]

Categories

Tech |