கோவில் திருவிழாவின்போது மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் எட்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் முருகன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதேப்போன்று திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார். இந்த கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபனும், ஆகாஷும் […]
Tag: கோஷ்டி மோதல்
தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரசினர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் 4 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்எல்ஏ கே ஆர் ராமசாமி, காரைக்குடி தொகுதி எம்எல்ஏ மாங்குடி, திருவாடனை தொகுதி எம்எல்ஏ மற்றும் தேவகோட்டை நகர வட்டார வட்டார நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். அப்பொழுது அங்கு உள்கட்சி பிரச்சனை காரணமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், […]
சிவகங்கை மாவட்டம் போலீஸ் சரகத்தில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீசார் சரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பகலில் மோட்டார் சைக்கில் மற்றும் கார்களில் ஒரு தரப்பினர் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சிலர் மெதுவாக செல்லக் கூடாதா என கேட்க, காரில் சென்றவர்கள் நீங்கள் ஓரமாக நிற்க கூடாதா என கேட்க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் […]
இடத்தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ராம்நகரில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் சுந்தர். இவர்கள் வீட்டு அருகே பாலகிருஷ்ணன் அவரது மகன் சேது ராமலிங்கம் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இரு குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் திடீரென கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் மாரியப்பன், அவர் மகன் கிருஷ்ண சுந்தர், […]