Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 கோப்பை…. தல தோனியால தான் முடியும்….. “இனி யாராலும் முடியாது”…. புகழ்ந்து தள்ளிய கம்பீர்..!!

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியை கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்த 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழந்து 168 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட்ல தோனியும், கோலியும் ஹீரோக்களா?….. மொதல்ல நிறுத்துங்க….. ரசிகர்களை வெளுத்து வாங்கிய கம்பீர்.!!

ஒருவரை மட்டும் ஹீரோவாக கொண்டாடும் கலாச்சாரத்தில் இருந்து வெளியே வாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பேசியதாவது, “இந்திய அணியில் பெரிய பிராண்டை உருவாக்காதீர்கள். பெரிய பிராண்ட் என்றால் அது இந்திய கிரிக்கெட்டாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தனி நபராக இருக்க கூடாது. ஹீரோக்களாக கொண்டாடும் கலாச்சாரம் வேறொருவர் வரும் போது மறைந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா மேட்ச்லயும் அடிக்க முடியாது…. இந்த 2 பேரும் கோலியை பார்த்து கத்துக்கோங்க…. புகழும் கௌதம் கம்பீர்…!!

இந்த 2 வீரர்களும் விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே இந்திய அணியின் விராட் கோலியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார் விராட் கோலி. குறிப்பாக ஆசியக் கோப்பை முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நமக்கு தெரியும்….. இவங்க சூப்பர் பிளேயர்னு…. இந்த 2 பேரும் முக்கியம்…. கம்பீர் கருத்து..!!

உலகக்கோப்பை தொடரில் இந்த இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களின் பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாண்டியாவை நீக்கிட்டு இவர ஏன் சேர்த்தீங்க…… தீபக் ஹூடா தான் சரியான ஆளு….. விளாசும் முன்னாள் இந்திய வீரர்..!!

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது தவறான முடிவு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி […]

Categories
விளையாட்டு

‘ஐபிஎல் ஏலம்’…. CSK எங்களுக்கு இவர விட்டுக்கொடுத்திருச்சு…. ஷாக் ஆகிய கம்பீர்…. பளிச் பேட்டி….!!!!

கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விட்டுக் கொடுத்ததை  பற்றி கௌதம் கம்பீர் பேசியுள்ளார். பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 590 பேர் பங்கேற்றனர். ஆனால் 204 பேர் மட்டுமே ஏலம் போய் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேர் மற்றும் உள்நாட்டு வீரர்கள் 137 பேர் ஆகும். இவர்களின் மொத்த மதிப்பு ரூ. 551.70 கோடியாகும். இதனை அடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி மேல அப்படி என்ன கோபம் கம்பீருக்கு”….? கம்பீர் சொன்ன சிஎஸ்கே வீரர்கள் லிஸ்ட் …..!!!

ஐபிஎல் 2022 ஆண்டு சீசனுக்கான  மெகா ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது . 15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும் .இதில் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் என ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் வீரர்களை  தக்கவைத்துக் கொள்ளலாம். இதில் எந்த அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா டீம்ல விளையாடுறதுக்கு …! இவருக்கு எல்லா தகுதியும் இருக்கு… பாராட்டிய கம்பீர்…!!!

ஆர்சிபி அணியின் இளம் வீரரான படிக்கலை பற்றி, கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன்களை ஆர்சிபி அணி 16.3 ஓவர்களிலேயே முடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது . இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 101 ரன்கள் குவித்து சதம் அடித்து அசத்தினார் . இதுகுறித்து இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிறிஸ் கெயிலை தொடக்க வீரராக இறக்க வேண்டும் …! கௌதம் கம்பீர் கருத்து …!!!

இந்த சீசனில் பஞ்சாப் அணி 1 போட்டியில் வென்று ,3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும்  ,அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக ‘யுனிவர்சல் பாஸாக’ இருக்கும் கிறிஸ் கெயில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். இதனால் இவருக்கு பதிலாக ,தாவித் மலான் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. இதைப்பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் கூறும்போது, பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேயிங் லெவனில்  ஆடும்போது , கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என் வாழ்க்கையில இந்த மாதிரி’… மோசமான கேப்டன்ஸிய பார்த்ததில்லை…! காண்டான ‘கௌதம் கம்பீர்’…!!!

நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணியின் கேப்டனான மோர்கனை,   கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார் . நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆர்சிபி அணி  204 ரன்களை குவித்தது .பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 166 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.இதனால் ஆர்சிபி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான […]

Categories

Tech |