Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏன் அப்படி செய்தீர்கள்…..? சிறப்பாக ஆடாதது எதற்காக…..? விராட்டை வெளுத்து வாங்கிய கௌதம் கம்பீர்‌….!!!!

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த மேட்சில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த மேட்சில் ஹர்த்திக் பாண்டியா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து 1000 நாட்களை கடந்து விட்டது. […]

Categories

Tech |