பத்து தல திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. அண்மையில் வெந்து தணிந்தது காடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க […]
Tag: கௌதம் கார்த்திக்
மகன் இன்சல்ட் செய்தது குறித்து தனது நண்பர்களிடம் கூறி கார்த்திக் புலம்பி வருகின்றாராம். நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் சென்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனது அப்பா கார்த்திக்கை கௌதம் கார்த்திக் இன்சல்ட் செய்திருக்கின்றார். மகனின் திருமணத்தை தமிழ் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அனைத்து […]
நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இதில் கௌதம் கார்த்திக்கின் முதல் திரைப்படம் கடல். இந்த படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை அவ்வளவாக ஹிட் இல்லை என்றாலும் கூட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. View this post on Instagram A post shared by Kiruthika♡ (@gauthamkarthik_fangirl) அதன்பின் கௌதம் கார்த்திக் 14 படங்கள் […]
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் திருமணம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நடைபெறுகின்றது. நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். தான் முதலில் மஞ்சிமாவிடம் ப்ரபோஸ் செய்த போது அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக் கொண்டு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகை மஞ்சிமா மோகன் காதலித்து வருகிறார். அச்சம் என்பது மடமையடா திரைப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன் தேவராட்டம் என்ற திரைப் படத்தில் நடித்த போது கௌதம் கார்த்திக் […]
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, […]
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, […]
கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இந்நிலையில் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. இந்நிலையில் இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த […]
நடிகை மஞ்சிமா மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வதந்தியை கௌதம் கார்த்திக் உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் கடல் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் மஞ்சிமா மோகனுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் இணையத்தில் […]
நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம்தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவன், ஆனந்தம் விளையாடும் வீடு, வை ராஜா வை , உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை கௌதம் கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் இதற்கு இதுவரை இருவரும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் மஞ்சிமா மோகன் […]
சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கௌதம் கார்த்திகிடம் செல்போனை பறித்து சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடல், இருட்டுஅறையில்முரட்டுகுத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கௌதம் கார்த்திக் தற்போது செல்லப்பிள்ளை, நவரசம் உள்ளிட்ட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக் அதிகாலை மெரினா கடற்கரை வழியாக […]