திரையரங்குகளில் வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஃப் ஐ ஆர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேக்கா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு […]
Tag: கௌதம் வாசுதேவ் மேனன்
12 வருடங்களுக்கு பிறகு சூர்யா, கௌதம் மேனன் இணையும் புதிய படம் நவரசா மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணி. இவர்களது கூட்டணியில் வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது . இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, இவர்கள் இருவரும் “நவரசா” என்ற புதிய படத்தில் இணைகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் […]
வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் இசையமைக்கும் சவாலை எதிர்கொள்ள ஊரடங்கு நல்ல முறையில் பயன்பட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். பின்னணி பாடகரான கார்த்திக் அரவான் உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக மாறியுள்ளார். தற்போது இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற திரைபடத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்போது பணியை துவங்கியுள்ள கார்த்திக், இந்த கொரோனா ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதில் […]