Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபருக்கு…. விருது வழங்கி…. கௌரவப்படுத்திய போரிஸ் ஜான்சன்…. எதற்கு தெரியுமா….!!

உக்ரைன் அதிபருக்கு இங்கிலாந்தின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கௌரவப்படுத்தினார்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருந்து வருகின்றது. உக்ரைனுக்கு ராணுவ படைகள், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகின்றது. இந்த போருக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்துள்ளார். இங்கிலாந்து எப்போதும் உக்ரைனுக்கு துணை நிற்கும் என்று […]

Categories

Tech |