Categories
அரசியல்

“100-க்கும் மேற்பட்ட விருதுகள்”…. நடிகர் கமல்ஹாசனின் எண்ணிலடங்கா சாதனைகள் இதோ…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுகிறார். கமல்ஹாசன் தனக்கு 6 வயது இருக்கும் போது களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியின் தங்க பதக்கம் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 7 திரைப்படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை குஷ்பூவுக்கு கிடைத்த கௌரவம்… என்ன தெரியுமா…? வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!!

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையை சேர்ந்த பல பேருக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன்படி பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், சாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதாலா போன்ற பலர் இந்த விசாவை பெற்றிருக்கின்றன. இதனை தொடர்ந்து தென்னிந்தியாவை சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், திரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பல பேருக்கு இந்த […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சருக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது…. கவுரவித்த திருமாவளவன்…..!!!

சென்னையில் விடுதலை கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.  சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கினர்.  இந்த விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார்.

Categories
உலக செய்திகள்

உளவாளியாக செயல்பட்ட கருப்பினப் பெண்…. கிடைக்கவிருக்கும் உயரிய கௌரவம்…. தகவல் வெளியிட்ட அதிபர்….!!

அமெரிக்காவில் பிறந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற காபரே நடன மங்கையான கருப்பினப் பெண் ஒருவருக்கு பிரான்சின் உயரிய கௌரவம் ஒன்று அளிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறந்து பிரான்சில் குடியுரிமை பெற்ற ஜோஸ்பின் என்னும் கருப்பின பெண் காபரே நடனமாடுவதில் மிகவும் பிரபலமானவர் ஆவார். பிஇதனையடுத்து இவர் 2 ஆம் உலகப்போரின்போது பிரான்ஸ் அரசாங்கத்திற்கு உளவாளியாக செயல்பட்டு சில முக்கிய தகவல்களை பிரான்ஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதனால் இவருக்கு பிரான்ஸ் நாட்டின் சில உயரிய விருதுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஈழ மக்களுக்கு கௌரவமான வாழ்க்கையில் வேண்டும்… சீமான் வலியுறுத்தல்…!!!

தமிழகமெங்கும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை கூடங்களை மூடி ஈழ சொந்தங்களுக்கு பாதுகாப்பான வாழ்வையும், கௌரவமான வாழ்க்கையும் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டம் நடத்தி வரும் செய்தி மிகுந்த மன வேதனையை தருகிறது. கொரோனா பெருந்தொற்று சூழலில் கூட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாத […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யாக்கர் கிங்”… கௌரவித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்… புகழின் உச்சியில் நடராஜன்..!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் நடராஜனை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கௌரவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த நடராஜனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கௌரவித்துள்ளது. நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோல் டி20 போட்டியிலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். அறிமுகமான முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தது […]

Categories

Tech |