Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்….. வழங்கி சிறப்பிக்கும் பிரதமர் மோடி…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் நாடாளுமன்றத்தின் எம்.பியும் கூட. அதன்பிறகு 3 தலைமுறையாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது சிறப்பு கௌரவம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நவம்பர் 11-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கய சிறப்பிக்கப்படுகிறது. அதன் பிறகு உமையாள்புரம் சிவராமன் என்பவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… 2-வது முறையாக “கௌரவ டாக்டர் பட்டம்” பெற்ற பிரபல இசையமைப்பாளர்…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, சூர்யா, அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைத்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இவருக்கு விசுவாசம் திரைப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு இமான் தற்போது காரி மற்றும் வள்ளி மயில் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. பிரபல இசையமைப்பாளருக்கு சிறப்பு கௌரவம்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் பயணிக்கும் யுவன் சங்கர் ராஜா 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் தற்போது லத்தி, லவ் டுடே மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.   இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சத்தியபாமா பல்கலைக்கழகம் தற்போது […]

Categories

Tech |