Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. கவுரவ விரிவுரையாளர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பணிநிலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஆனை பிறப்பித்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4ஆயிரம் விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதில் 1895 கௌரவ விரிவுரையாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : போராடும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு..!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி  அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி கோரி வந்தால் சேர்க்கக்கூடாது. நீக்கம் செய்யப்படும் பணியிடங்களில் உடனடியாக யுஜிசி விதிகளை […]

Categories

Tech |