Categories
தேசிய செய்திகள்

முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு…..  யு.ஜி.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு சேர்வதற்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டத் தேர்வு நாளை மறுதினம் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் முதல்நிலை படிப்புக்கான க்யூட் தேர்வு செப்டம்பரில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இளநிலை படிப்புக்கான தேர்வு ஜூலை 15, 16, […]

Categories
தேசிய செய்திகள்

CUET PG நுழைவுத் தேர்வு….. கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூன் 18 வரை தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஜூலை 4 ம் தேதி வரை நீட்டித்து தேர்வு முகமை இயக்கம் அறிவித்திருந்தது. இதனால் நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் […]

Categories

Tech |