Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளை உஷார்…. க்யூ ஆர் கோடு மூலம் அபராதம் வசூல்…. புதிய நடைமுறை…!!!!!!!!

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் அமலில் இருந்து கொண்டிருக்கிறது. டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் இ சலான் கருவியில் உடனடியாக அபராதத்தை செலுத்தி விடுகின்றார்கள். இந்த கார்டு  இல்லாதவர்கள் அரசு இ சேவை மையம், தபால் நிலையங்களுக்கு சென்று அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இதுக்கு கூட… “QR-code, GPS பயன்படுத்தப் போறாங்களாம்”…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு….!!!

நொய்டாவில் வீட்டிலிருந்த குப்பைகளை சேகரிப்பதற்கு க்யூ ஆர் கோடு மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பது நொய்டா. நொய்டாவை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் ஒரு முடிவு செய்துள்ளனர். இதனால் வீட்டிலிருந்து குப்பைகளை சேகரிப்பதற்கு கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நொய்டாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கும். குப்பையை சேகரித்து வரும் நபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கியூ ஆர் கோடை பயன்படுத்தி ரூ.3500 கொள்ளை….. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories

Tech |