கிரிப்டோ கரன்சியில் தற்போது வரை ஒரு டாலரையும் முதலீடு செய்யாமல் இருப்பது குறித்து பில் கேட்ஸ் பதிலளித்திருக்கிறார். உலக நாடுகள் முழுக்க கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் பார்க்க முடியாது மற்றும் பரிமாற்றம் செய்யவும் முடியாது, டிஜிட்டல் வடிவம் கொண்டது. அதே சமயத்தில் டாட், சோல், இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டெதர், கார்டனோ, த்தேரியம், என்னும் இந்த கிரிப்டோகரன்சிக்கான பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்து […]
Tag: க்ரிப்டோகரன்சி
உக்ரைன் நாட்டில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மெய்நிகர் சொத்துகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார். மெய்நிகர் சொத்துக்களில் பங்குச்சந்தையும், கிரிப்டோகரன்சி வணிகமும் அடங்குகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் இனிமேல் கிரிப்டோகரன்சியை பயன்படுத்த அரசு அதிகாரப்பூர்வ அனுமதியளிக்கவிருக்கிறது. மேலும், உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து தற்போதுவரை நன்கொடையாக அந்நாட்டிற்குள் ரூ.750 கோடி கிரிப்டோகரன்சிகள் வந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கான […]
சீனாவின் மத்திய வங்கியானது, கிரிப்டோகரென்ஸி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. உலக அளவிலான வர்த்தக முறையில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளின் புழக்கம் அதிகரித்திருக்கிறது. பல சர்வதேச வணிக நிறுவனங்கள், இந்த டிஜிட்டல் கரன்சிகளை அனுமதிக்கிறது. இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோகரென்ஸிகள் முழுவதும் அரசு வெளியிடும் பணம் கிடையாது. எனவே, இதை சந்தையில் பயன்படுத்த முடியாது என்று சீன மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் சீனா, கிரிப்டோகரென்ஸி குறித்த பரிவர்த்தனைகள் முழுவதும் சட்டத்திற்குப் புறம்பானது […]