Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் கிரைம் திரில்லர் மூவி…. ஆரம்பம் எப்போது…. வெளியான தகவல்…!!!

விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.இவர் நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், தமிழரசன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி உள்ள புதிய […]

Categories

Tech |