Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… கிரையான்ஸ் பென்சிலை தின்ற சிறுமி… மகளை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மெழுகு கலர் பென்சிலை தின்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர்  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி என்பவர். இவருக்கு பிரியங்கா எனும் 8 வயது குழந்தை உள்ளது. அவள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள் . அவள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது மெழுகு கலர் (க்ரையன்ஸ்)  பென்சிலை தின்றதால் மயங்கி விழுந்துள்ளார். மயங்கிக் கிடந்த மகளை பார்த்த பெற்றோர்கள் பதறி அடித்து அவளைத் தூக்கிக்கொண்டு […]

Categories

Tech |