Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதி கண்ணம்மா’ கிளைமாக்ஸ் எப்போது….? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வெண்பா…!!!

‘பாரதி கண்ணம்மா’ க்ளைமாக்ஸ் எப்போது என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு இச்சீரியல் நடிகை  பதிலளித்துள்ளார். வெள்ளித்திரையில் உருவாகிவரும் திரைப்படங்களுக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோல சின்னத்திரையில் உருவாகும் சீரியல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பதே சீரியல்கள்தான். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் […]

Categories

Tech |