திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 10க்கும் அதிகமான இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை வேலை நிறைவடையவில்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் பாலங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி அந்த மலைப் பாதை சகதிக்காடாக மாறி விடுகிறது. இந்நிலையில் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனிடையில் பகல் நேரங்களில் சகதியில் […]
Tag: சகதி
சுவிட்சர்லாந்தில் 80 வயது முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சகதியில் சிக்கி இரவு முழுவதும் தத்தளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் சுவிட்சர்லாந்தில் உள்ள Stein am Rhein என்ற நகர் வழியாக வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அங்குள்ள சகதி ஒன்றில் சிக்கியுள்ளார். மேலும் அங்கு உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தினால் மறுநாள் காலை 8.30 மணி வரை சகதிக்குள்ளேயே தத்தளித்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனப்பகுதியில் இருந்த சகதியில் சுற்றுலா வேன் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களில் இருந்து படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இந்நிலையில் நகரின் பல்வேறு இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் சுமார் அரைமணிநேரம் மிதமான மழையும், வனப்பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. […]