சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலம் படத்தில் அல்லு அர்ஜுனின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் சகுந்தலம் படத்தை குணசேகர் இயக்கி வருகிறார். இவர் அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . […]
Tag: சகுந்தலம்
நடிகை சமந்தா தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சகுந்தலை புராணக்கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.”சகுந்தலம்” என பெயர் சூட்டப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் […]
நடிகை சமந்தாவின் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரமாண்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே சரித்திர, புராண படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . மேலும் புராண கதையம்சம் கொண்ட படங்கள் வசூலையும் வாரி குவிகிறது . இதனால் இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியுள்ளது . அந்த வகையில் சகுந்தலை புராண கதை தமிழ் ,தெலுங்கு மொழிகளில் திரைப்படமாக தயாராகிறது . ‘சகுந்தலம்’ என […]
இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் உருவாகும் புராண கதையில் அனுஷ்கா நடிக்க மறுத்ததால் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார் . சமீபகாலமாக ரசிகர்கள் சரித்திர, புராண கதைகளை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர் . அதிலும் குறிப்பாக பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பல சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது . அந்த வகையில் தற்போது சகுந்தலை புராண கதையை படமாக்குகிறார் இயக்குனர் குணசேகர். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை […]