Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரம்பாவின் சகோதரரை நீங்கள் பார்த்துள்ளீர்களா?…. இதோ வெளியான புகைப்படம்….!!!!

நடிகை ரம்பா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து 2010-ல் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலான பின், ரம்பா நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நடிகை ரம்பாவுக்கு வாசு என்ற சகோதரர் உள்ளார். இப்போது தங்கையின் குடும்பத்தை பார்ப்பதற்காக வாசு அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் உடன் வாசு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்பா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.  

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் சகோதரர் கார்….. குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை..!!

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் அவர் மற்றும் குடும்பத்தினர் காயமடைந்தார். பிரஹலாத் மோடி தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பந்திபுராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் கார் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்தார். பிரஹலாத் மோடி, தனது மனைவி, […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்து…. 6 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

மைசூருக்கு சென்று கொண்டிருந்தபோது பிரதமர் சகோதரிகளின் கார் விபத்தில் சிக்கியதில் அவர் காயம் அடைந்தார். பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் மைசூர் வந்தனர். மைசூரில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவர் மீது மோதியதில் பிரகலாத் மோடி அவரது குடும்பத்தினர் காயம் அடைந்தனர். காயமடைந்த பிரகலாத் மோடி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜ்கிரணின் மகளை திருமணம் செய்து கொண்டு முனிஸ்”…. அவர் எந்த பிரபலத்தின் தம்பி தெரியுமா…????

நடிகர் முனிஸ் யாருடைய சகோதரர் என பேசப்பட்டு வருகிறது. பிரபல டிவி நடிகரான முனீஸ் ராஜா நடிகர் ராஜ்கிரண் மகளை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். பிரியாவை முனிஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டதால் ராஜ்கிரண் தனது மகளுடனான உறவை முறித்துக் கொண்டார். ஆனால் முனீஸ் ராஜா இருவீட்டார் சம்மதத்துடன் அழைப்பிதழ் அளித்து உங்களை எல்லாம் திருமண வரவேற்புக்கு அழைப்பேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இந்தநிலையில் விருமாண்டி, மதுர, அந்நியன், சண்டக்கோழி, எம் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை அனுஷ்காவின் சகோதரரே கொல்ல சதி?….. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவரது சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி. இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வருகிறார். ஜெய கர்நாடக அமைப்பின் தலைவராக இருந்து மரணமடைந்துள்ள முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய சதி திட்டம் நடப்பதாக கூறி, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் குணரஞ்சன் ஷெட்டியும் தன்னைக் […]

Categories
மாநில செய்திகள்

“சண்டை மேளம் முழங்க…. வான வேடிக்கை வேடிக்கை…. 600 சீர்வரிசை தட்டுடன்”….. நெகிழவைத்த வைத்த சகோதரிகள்….!!!!

விபத்தில் உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்ற அவரது ஆறு சகோதரிகள் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கீழ வீதியை சேர்ந்த முருகன் என்பவர் அப்பகுதியில் இலை கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் உள்ளார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு உள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பெண்களை சீரழித்த ஆளுநர்…. வக்காலத்து வாங்கிய சகோதரர்…. பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை….!!

11 பெண்களை பாலியல் ரீதியான வன்கொடுமை செய்த தன்னுடைய சகோதரரை காப்பாற்ற நினைத்த நிகழ்ச்சி தொகுப்பாளரை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தின் ஆளுநராக கடந்த 2011 முதல் ஆண்ட்ரூஸ் என்பவர் இறந்துள்ளார். இவர் சுமார் 11 பெண்களை பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக நியூயார்க் நகரத்தின் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆண்ட்ரூஸ் தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுடன் இணைந்த ஜனாதிபதி அஷ்ரப் கனியின் சகோதரர்.. வெளியான அதிகாரப்பூர்வ வீடியோ..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பிய ஜனாதிபதி அஷ்ரப் கனியின் சகோதரர்  தலிபான்களுடன் இணைந்த அதிகாரபூர்வ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கடந்த 15ம் தேதி அன்று தலிபான்கள் சூழ்ந்துகொண்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதியான, அஷ்ரப் கனி தன் குடும்பத்தாருடன் நாட்டிலிருந்து தப்பி விட்டார். சில நாட்கள் கழித்த பின்பே, தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டார். மேலும், நாட்டிற்கு மீண்டும் திரும்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியிருந்தார். இதனிடையே தலிபான்கள், அரசியல் தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்களால் ஏற்பட்ட பயம்!”.. 5 மகள்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் பெற்றோர்.. என்ன நேர்ந்தது..?

ஆப்கானிஸ்தானில் ஒரு பெற்றோர், தலிபான்களுக்கு பயந்து தங்களின் இளம் வயது பெண்கள் 5 பேரையும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் Hazara இனத்தை சேர்ந்த ஒரு பெற்றோர், தன் 5 மகள்களையும் வெளி நாட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதாவது, Hazara இனத்தைச் சேர்ந்த மக்களை பிற இனத்தவர்கள் கொடுமைப்படுத்துவது வழக்கமாக நடைபெறுகிறதாம். தற்போது நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதால், தங்கள் மகள்களுக்கு ஆபத்து உண்டாகும் என்று பயந்து அமெரிக்க நாட்டிற்கு தப்பி செல்லுமாறு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த சின்ன விஷயத்துக்கு இப்படியா பண்றது… “மரத்தில் தலைகீழாக தொங்க விட்டு… கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்”…!!!

தோட்டத்தில் இருந்த டிராக்டர்களின் பாகங்களை திருடியதாக கூறி ஒரு இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற மாவட்டத்தை சேர்ந்த நவாப், ஆரிப், ராஜு, இக்ரம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பக்கத்து கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்த இக்பால் என்றவரை அழைத்து வந்தனர். இக்பால் நவாபின் தோட்டத்தில் கூலி வேலை செய்பவர். இதையடுத்து தோட்டத்திலிருந்து டிராக்டரின் சில பாகங்களை காணவில்லை என்றும் அதை இக்பால் தான் திருடி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரர் காலமானார்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்….!!!

பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் வெளியான உதயகீதம் எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் டிஸ்கோ சாந்தி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடனத்தை வெளிப்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரரும், நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருண்மொழிவர்மன் புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து 52 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் சகோதரர் கொரோனாவால் மரணம்…. ரசிகர்கள் ஆறுதல்….!!!

பிரபல நடிகையின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஏகன், கோவா, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பியா பாஜ்பாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு உதவும்படி கேட்டு வந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் தனது சகோதரர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: துணை முதல்வரின் சகோதரருக்கு கொரோனா – அதிமுகவினர் அதிர்ச்சி …!!

தமிழக துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரின் சகோதரரும், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை நடத்திய நிலையில் அவருக்கு கொரோனா நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை […]

Categories

Tech |