Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு தாயை ஆபாசமாக பேசிய அண்ணன்…. ஆத்திரத்தில் மகன்கள் செய்த செயல்…. அதிர்ச்சி சம்பவம்..!!

மது அருந்திக் கொண்டு தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை சகோதரர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த கண்டோன்மெண்ட் ரைட்டர் தெருவில் வசித்து வந்தவர் 40 வயதுடைய கணேஷ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் மனைவியை பிரிந்து தனது தம்பிகளான 30 வயதுடைய மணி, 35 வயதுடைய குமார் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். கணேஷ் தினம்தோறும் குடித்துவிட்டு தனது தாயை தகாத வார்த்தைகளால் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா, அசாத்திய சாதனை!”…. கிறங்கடித்த சகோதரர்கள்…. அப்படி என்ன செய்துள்ளார்கள்….?

வியட்நாமில் இரண்டு சகோதரர்கள் ஒருவர் மீது மற்றொருவர் தலைகீழாக நின்றுகொண்டு நூறு படிகளை கடந்து உலக சாதனை படைத்துள்ளனர். வியட்நாம் நாட்டில் வசிக்கும், ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரு  சகோதரர்களுக்கும், சிறுவயதிலிருந்தே சாகச விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் இருந்திருக்கிறது. எனவே பலவகையான சாகசங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அதன்படி, கீழே ஒருவர் நின்றுகொண்டு, அவரின் தலையில் மற்றொரு சகோதரர் […]

Categories
தேசிய செய்திகள்

“போன்ல யார் கூட பேசிட்டு இருக்க”… சகோதரிகளை தரதரவென இழுத்து ரோட்டில் போட்டு அடித்த குடும்பத்தினர்….!!!

மாமன் மகன்களுடன் தங்கை பேசிய காரணத்தினால் அவரது சகோதரர்கள் கண்மூடித்தனமாக அந்த பெண்களை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், பிபல்வா கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்களது மாமன் மகன்கள் உடன் செல்போன் மூலம் பேசியிருக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர்கள் அந்தப் பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி இரண்டு மூன்று ஆண்கள் கட்டையால் சரமாரியாக அடித்து சித்தரவதை செய்துள்ளனர். அந்தப் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க புதையலுக்கு ஆசை… தந்தை செய்த கொடூரம்… 6 குழந்தைகளுக்கு நடந்த கொடுமை…!!!

அசாம் மாநிலத்தில் தங்க புதையலுக்கு ஆசைப்பட்ட குழந்தைகளை பலி கொடுக்கத் துணிந்த சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் கவுகாத்தி என்ற நகரில் திருந்து கிழக்கே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக அவர்களின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டதால், சந்தேகம் அடைந்த கிராம மக்கள் போலீசில் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தங்கைக்கு போனில் வந்த மெசேஜ்… ஆத்திரமடைந்த அண்ணன்கள்… தெருவில் நடந்த கொடூரம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் செல்போன் மூலமாக சகோதரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சகோதரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் 27 வயதுடைய கூலித்தொழிலாளி ரவிக்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் சகோதரிக்கு செல்போனில் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைப் பற்றி அறிந்த செந்தில், ரவிக்குமாரை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் ரவிக்குமார் தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் […]

Categories
உலக செய்திகள்

“தாயின் மனதை மாற்றிவிட்டார்” சகோதரி மீது குற்றச்சாட்டு…. வழக்கு தொடர்ந்த சகோதரர்கள்…!!

தங்கள் சகோதரி தாயின் மனதை மாற்றி சொத்து முழுவதையும் அவர் பெயருக்கு மாற்றி விட்டதாக சகோதரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர் லண்டனில் Anna Rea என்பவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு Rita என்ற மகளும் Remo, Nino, David, என்னும் மகன்களும் உள்ளனர். Anna உயிரிழப்பதற்கு முன்னதாக தன்னுடைய 850,000 பவுண்ட் மதிப்பு கொண்ட தனது வீட்டை அவருடைய மகளுக்கு உயிர் எழுதி வைத்துவிட்டார். மகன்களுக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மகன்கள் மூவரும் சேர்ந்து சகோதரி அம்மாவின் மனநிலையை […]

Categories
உலக செய்திகள்

திருடன் – போலீஸ்… “விளையாட்டு வினையானது”… பறிபோன உயிர்.. சிறை செல்லும் சிறுவன்?

திருடன் போலீஸ் விளையாட வராத தம்பியை அண்ணனே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவை சேர்ந்த பிரைடென் என்ற சிறுவன் தனது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தான். அச்சமயம் திடீரென பிரைடெனின்  தம்பி அண்ணன் பேச்சை கேட்காமல் யூடியூபில் வீடியோ பார்ப்பதற்கு சென்றுவிட்டான். இதனால் கோபம் கொண்ட பிரைடென் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து தம்பியின் பின்மண்டையில் சுட்டு விட்டான். இதனால் ரத்த வெள்ளத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த தம்பி […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி!.. பல பெண்களை சீரழித்த கொடூர சகோதரர்கள்… நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

லண்டனில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவருக்கும் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. நஸ்முல் அகமது மற்றும் சலீம் அஹமத் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்து நஸ்முல் அஹ்மதுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் சலீம் அகமதுக்காண தண்டனை 22ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கும் பொழுது நஸ்முல் ஒரு சூறையாடும் இரக்கமற்ற பாலியல் குற்றவாளி என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு […]

Categories
உலக செய்திகள்

எனக்கு கூட பிறந்தவங்க யாருமே இல்ல… கவலையில் இருந்த இளம்பெண்… பின்னர் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி!

சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தப்பட்ட பெண்ணிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருப்பது தெரியவந்துள்ளது கனடாவில் ரொரன்ரோ பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தத்துடன் வளர்ந்து வந்த நிலையில் தனக்கு முப்பதுக்கும் அதிகமான சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்ற உண்மை அறிய வந்ததைத் தொடர்ந்து திகைத்துப் போய் உள்ளார். தனது தாய்க்கு ஒரே மகளாக வளர்ந்து வந்த மாயா கூப்பர்ஸ்டாக் உனக்கு என்ன பரிசு வேண்டும் எனக் […]

Categories

Tech |