Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற அண்ணன், தம்பி….. தண்ணீரில் மூழ்கி பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

ஆற்று தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(21), ராஜேஷ்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு சிலம்பு பயிற்சி நடத்தி வந்தார். ராஜேஷ் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரத்திற்கு சென்றுள்ளனர். நேற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. சகோதரர்களுக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மங்கலத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார், இவருக்கு நியாஸ் லுக்மான்(22), இஜாஸ் அகமது(14) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் கருங்காலக்குடியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்கள் வஞ்சிநகரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
மாநில செய்திகள்

தாத்தா பாட்டிக்கு உணவு கொண்டு சென்ற சகோதரர்கள்… மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…!!

கேரளாவில் விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா அருகே உள்ள செரியநாடு பகுதியை சேர்ந்த தம்பதியினர்  ஹரிதாஸ் – சுஜிதா. இத்தம்பதியருக்கு சண்முகம்(22) , அப்பு(18) என்கிற இரு மகன்கள் உள்ளனர். சுஜாதாவின் பெற்றோர்  செரியமங்கலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் சண்முகமும் அப்புவும்  உணவு கொடுப்பது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் மாலையில் சகோதரர்கள்  இருவரும் மோட்டார் சைக்கிளில் உணவு கொடுக்க சென்றனர். சண்முகம் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். செரியமங்கலம் அருகே சென்று […]

Categories

Tech |