Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபருக்கு ஜாமீன்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதிகாரிகள் நேற்று ஜேக்கப் ஜுமா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமாவின் சகோதரரான மைக்கேல் ஜுமா, மரணமடைந்ததால், அவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள கருணையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறியுள்ளனர். அதாவது ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். எனவே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. […]

Categories

Tech |