Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை தவிக்க விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி…. தேடிப்பிடித்து கொடூரமாக கொன்ற சகோதரர்…… பரபரப்பு சம்பவம்…..!!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆரிப் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு சாதன பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஹ்ஜபீன்‌ (27) என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில, மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அரங்கேறும் ஆணவக்கொலைகள்…. பெண் நடனக்கலைஞர் சுட்டுக்கொலை… சகோதரர் கைது…!!!

பாகிஸ்தான் நாட்டில் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் பெண்களை அவர்களின் குடும்பத்தினரே கொலை செய்யும் கொடூரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2016-ம் வருடத்தில் நடிகை மற்றும் மாடல் அழகியாக இருந்த கந்தீல் பலூச் என்ற பெண்ணை அவரின் சகோதரர் ஆணவக்கொலை செய்த சம்பவம் உலக நாடுகள் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதே போன்று ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ஒகாரா மாவட்டத்தில் வசிக்கும் 21 வயதுள்ள  இளம் பெண்ணான சித்ரா, […]

Categories

Tech |