Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. “ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை”….. குடும்ப அட்டைதாரர்கள் ஹேப்பி…..!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு., சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி துவக்க விழாவானது இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள சிவில் சப்ளைஸ் அலுவலகத்தின் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் இதை செஞ்சாலும்…. கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்…. அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழக எல்லையோர மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக தெரிவித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று வாக்குறுதியின்படி தற்போது வரை 6 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுகள் தகுதியானவர்களுக்கு…. வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி…!!!

சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், தமிழக அரசு பட்ஜெட்டில் மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பனை தொழில் வளர்ச்சிக்காக 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என்றும், ஒரு லட்சம் பனங் கன்றுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாவப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு ரேஷன் […]

Categories

Tech |