மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வழங்கினார்கள். பின் ஆட்சியர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தேசிய அடையாள அட்டைகள், உதவித்தொகை என பல நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து பொருளாதாரத்தை உயர்த்திக் […]
Tag: சக்கர நாற்காலி
நாடாளுமன்ற வளாகம், சட்டமன்ற வளாகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டி போடுகின்றனர். இன்று காலை 10 மணி முதல் தொடங்கி […]
சக்கர நாற்காலி அரசாங்கம் எப்போதும் வேலை செய்யாது என்று பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் விமர்சனம் செய்துள்ளார். அவர் (மம்தா பானர்ஜி) என்னிடம் கேளுங்கள். தற்போது நீதியை தள்ள முயற்சிகள் நடக்கிறது என்கிறார். நாம் இப்போது சக்கர நாற்காலி அரசை பார்க்கிறோம். இந்த சக்கர நாற்காலி அரசாங்கம் எந்த பணியையும் செய்யவில்லை. நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடியின் முகத்தை மேற்கு […]