Categories
மாவட்ட செய்திகள்

“சக்கலாத்தி பண்டிகை” முன்னோர்களுக்கு படையல்…. படுகர் இன மக்களின் வழிபாடு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இவர்களது பண்டிகையான ‘சக்காலாத்தி’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். இதற்காக அவர்கள் நேற்று முன்தினம் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டினர். அதன்பிறகு முன்னோர்களை வரவேற்பதற்காக அருகம்புல், கொதுங்கு, பிலிகிச்சை, உத்தரனை மற்றும் ஹீம்ரி ஆகிய மூலிகைச் செடிகளை வீடுகளின் கூரை மற்றும் மாட்டு தொழுவத்தின் கூரையில் கட்டினர். அதுமட்டுமில்லாமல் நேற்று மாலை 5 மணிக்கு […]

Categories

Tech |