Categories
லைப் ஸ்டைல்

“நோய் எதிர்ப்பு சக்தியை தரும் லிங்க முத்திரை”… தினமும் 10 நிமிடம் செய்தால் போதும்… சளித்தொல்லை நீங்கும்..!!

லிங்க முத்திரை பற்றிய நன்மைகளை இதில் தெரிந்து கொள்வோம். நம் உடம்பில் சளி அதிகமாகும் பொழுது அது காச நோயாக மாறி உயிருக்கு  ஆபத்தை தருகிறது. மேலும் அடிக்கடி காய்ச்சல் வந்து விடுவதற்கு காரணம் சளி அதிகமாவது தான். சிந்தனை தெளிவாக இருக்காது. வாழ்க்கையில் ஒரு உற்சாகமாக இருக்காது. உடலில் முதுகில், கழுத்து முதுகெலும்பில் வலி ஏற்படுகின்றது. இவ்வளவு உடல் உபாதை தரும் சளியை இந்த முத்திரை போக்கும். செய்முறை: முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் […]

Categories
லைப் ஸ்டைல்

சூரியனை அதிகாலையில் பார்த்தால் கிடைக்கும் சக்தி..!!

சூரியனை அதிகாலையில் நாம் வெறும் கண்களால் பார்ப்பதால் உடலிற்கு சக்தி கிடைக்கிறது. இந்தியாவில் யோக கலைகளில் ஒன்றாக சொல்லப்படும், சூரியனை வெறும் கண்ணால் பார்க்கும் பழக்கம் பண்டைய காலங்களில் இருந்தே சொல்லப்படுகிறது. அதாவது தினமும் சூரியனை சிறிது நேரம் பார்க்க, பார்க்க நம்மால் உணவு உட்கொள்ளாமல் கூட வாழ முடியும்  என்று நாசா மையம் கூட சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள், அது முற்றிலும் உண்மை தான். நமக்கு தேவையான சக்தியை நம்மால் சூரியனிடமிருந்து […]

Categories

Tech |