அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய […]
Tag: சக்திகாந்த தாஸ்
ஊரடங்கு உத்தரவால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2 மாத ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் 6.5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது. 2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிவடைந்துள்ளதாகவும், […]
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 […]
கொரோனா பாதிப்பால் வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி […]
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றேம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ரிசர்வ் வங்கி மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. கொரோனா எதிரொலியாக பொருளாதார பாதிப்புகளை மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்துள்ளோம். வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை […]