டெல்லி மகளிர் ஆணையம் தலைவர் ஸ்வாதி மாலிவால், பெண்களுக்கு எதிரான அவதூறான மற்றும் பெண் வெறுப்பை துண்டும் வகையில் கருத்து தெரிவித்த நடிகர் முகேஷ் கன்னா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி டெல்லி போலீஸ் சைபர் செல்லுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Tag: சக்திமான்
‘சக்திமான்’ முகேஷ் கண்ணா வதந்திகளை பரப்புவோரை பிடித்து அடிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005 வரை தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திமான் தொடர் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இத்தொடரை பிரபல நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்தும், நடித்தும் வந்தார். இந்நிலையில் நடிகர் முகேஷ் கண்ணன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இச்செய்தி பாலிவுட் திரையுலகில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் […]
சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருபுறம் இருக்க சமூக வலைத்தளங்களில் சில உண்மையான கருத்துக்கள் வந்தாலும், சில பொய்யான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தேவையில்லாத வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அதேபோன்றுதான் 90’ஸ் […]
90’s கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான சக்திமான் தொடர், ஏப்ரல் மாதத்திலிருந்து DD தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் […]
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மீண்டும் ‘சக்திமான்’ தொடர் ஒளிப்பரப்பவுள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். 90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும். சாதாரண மனிதராக இருக்கும் சக்திமான், அந்த ஊரில் […]