Categories
சினிமா தமிழ் சினிமா

“போடு வேற லெவல்”… 90ஸ் கீட்ஸின் பிரபல தொடர் திரைப்படம் ஆகப்போகுதா?…. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகர் முகேஷ் கண்ணா நடித்த 90ஸ் கிட்ஸை மிகவும் கவர்ந்த தொடர். இந்த தொடர் தற்பொழுது திரைப்படமாக தயாரிக்கவுள்ளது.  பிரபல நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து நடித்த தொடர் ‘சக்திமான்’. இது 90-ஸ்  குழந்தைகளின் மிகவும் கவர்ந்த தொடர். இந்தத் தொடர் 1997ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்லவரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ‘சக்திமான்’ தொடர் மறு ஒளிபரப்பு  செய்யப்பட்டது. இந்த […]

Categories

Tech |