நடிகர் விஷாலின் ‘சக்ரா’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’ . எம் எஸ் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ,மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சக்ரா படம் […]
Tag: சக்ரா
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’ . புதுமுக இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா ,கே.ஆர்.விஜயா, மனோபாலா ,ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Presenting you the official […]
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பார்வையாளர்கள் அதிகம் வரவில்லை என்பதால் தொடர்ந்து பல படங்கள் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து கடந்த பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது […]
நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தில் யுவன் சங்கர் ராஜா மியூசிக்கல் மேஜிக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா ‘. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக […]