Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில்…நண்பனை தூக்கிவந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வைத்த சக மாணவர்கள்…!!!!

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் நண்பனை தூக்கிவந்து சக மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 331 மாணவ மாணவிகள் இந்த பொதுத் தேர்வை எழுதினார்கள். அதில் தென்காசி அருகிலுள்ள வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மாணவன் குத்துக்கல்வலசையில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று முன்தினம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சக மாணவர்களுடன் போஸ் கொடுத்த விஜய் மகள்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

தளபதி விஜயின் மகள் சக மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து மாபெரும் ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே கொண்டே செல்கிறது. இந்நிலையில் தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று […]

Categories

Tech |