Categories
மாநில செய்திகள்

மாவட்ட பதிவாளர்கள் செயல்பாடில் அதிருப்தி…. பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கை….!!

தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் பதிவு துறை கண்காணிப்பில் உள்ளது. ஆனால் இந்த சங்கங்களில் பெரும்பாலானவை முறையான கணக்கு அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை என்று புகார் வந்தது. இதையடுத்து ஒவ்வொரு பதிவும் மாவட்டத்திலும் உள்ள சங்கங்கள் கணக்கு அறிக்கைகளை தாக்கல் செய்து உள்ளனரா என்பதை மாவட்ட பதிவாளர் ஆய்வு செய்து வாரம் தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கடந்த ஒரு […]

Categories

Tech |