Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதனை போட வேண்டும்… சங்கங்கள் இணைந்து நடத்திய நூதன போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தார்சாலை அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து நெல் குத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி காலனி பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் நெல் குத்தும் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாதர் சங்க கமலம், மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பொதுமக்கள்  என […]

Categories

Tech |