Categories
சினிமா

எதிர்த்தரப்பு நபர்களை சீண்டுவது போல டைட்டில்…. சங்கடத்தில் இருக்கும் நடிகர்…. நெட்டிசன்கள் கருத்து….!!!!

சென்ற சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகிய சட்டம்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் இளம் நடிகர் ஸ்ரீநாத்பாஷி. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பிரபல யு-டியூப் சேனலில் பேட்டிக்காக சென்றபோது, நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளினி அவரை எரிச்சலூட்டும் வகையில் கேள்விகளை கேட்டார் என்றும் இதனால் பேட்டியை பாதியிலேயே நிறுத்தி அந்த தொகுப்பாளினியை அநாகரிக வார்த்தைகளில் ஸ்ரீநாத்பாஷி பேசினார். இதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுசை அசிங்கப்படுத்திய நயன்தாரா…. கொஞ்சம் ஓவராதான் போயிட்டாங்க…. வைரலாகும் பழைய வீடியோ….!!!

தனுஷ் நயன்தாராவின் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ்  தமிழ்நாட்டு திரைப்பட நடிகர்களில் ஒருவர். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் படத்தின் மூலம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அப்போது 18 வயது மட்டுமே  நிரம்பியவர் அந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார் என்பது அவருக்கு மட்டுமே அறிந்த ஒன்றாகும். தன் தந்தையின் பேச்சைக் கேட்டு பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு சினிமாவில் […]

Categories

Tech |