திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புனவாசல் மழுப்பெருத்த விநாயகர், அச்சம் தீர்த்த விநாயகர், கலிதீர்த்த ராஜவிநாயகர், வெள்ளை விநாயகர் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் அந்தந்த கோவில்களில் உள்ள விநாயகருக்கு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.
Tag: சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |