Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சமுத்திரகனியின் ‘சங்கத்தலைவன்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சங்கத்தலைவன் ‘. இயக்குனர் மணிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நடித்துள்ளார் . இந்தப்படம் கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகியுள்ளது . இந்நிலையில் ‘சங்கத்தலைவன்’ படம் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்தப் படத்திற்கு […]

Categories

Tech |