பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள். ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு தரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கின்றது. இதனால் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tag: சங்கம்
ஜிபே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளின் வரிசையில் தற்போது கடைகளில் வாங்கும் பொருள்களுக்கு பணம் செலுத்தும் வகையில் பைசாட்டோ என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் வணிக சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்ததாவது: “ஆன்லைன் வணிகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் வருகைக்குப் பிறகு சிறு வியாபாரிகள், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகின்றனர். சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு பைசாட்டோ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் […]
மாநில அரசின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் உயர்வால் சான்றிதழை சம்பந்தப்பட்ட ஓய்வூதிய வழங்கல் அலுவலரிடம் ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் வழங்க வேண்டும் என்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வாழ்நாள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தற்போது எளிமையாக்கபட்டிருக்கின்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வருடந்தோறும் நடத்தப்படும் ஓய்வூதியதாரர் தகவல் திரட்டும் பணிகளுக்கு 2020 – 21 வருடம் விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டிருந்தது. […]
மே 5 ஆம் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கடைகள் இயங்காது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் வருகின்ற 5 ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கின்றார். மேலும் […]
பொது மக்கள் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த காரணத்தினால், அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக அளவு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவே மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றன. இதனால் ஆன்லைன் வர்த்தகமானது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ள […]
வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்ந்துள்ள காரணத்தினால் வரும் ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது. இதனை கண்டித்து ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக […]
தமிழகம் முழுவதிலும் டிசம்பர் 27-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் லாரி உரிமையாளர்களின் தினசரி வாழ்வில் பல சிக்கல்கள் உடங்கியுள்ளன. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தில் குடிநீர், பெட்ரோல், டீசல் […]
பிரபல நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சிலம்பரசன் இணைகிறார். நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்திரன் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அதில் VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவினங்களை தவிர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான உஷா ராஜேந்தர், STR பிச்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட […]
பாரதிராஜா மற்றும் அவரது தலைமையிலான தயாரிப்பாளர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பதிவு துறை தலைவரிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனு அளித்துள்ளனர். தயாரிப்பாளரும், இயக்குனருமான பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதற்கான உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சில தயாரிப்பாளர்கள் தற்போது உள்ள சங்கத்தை பிளவுபடுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் […]