தென்காசி அருகே பெட்ரோல் குண்டு தயார் செய்து அதை பொது வெளியில் வெடிக்க செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.. கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிலர் தொடர்ச்சியாக பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி பொது சொத்துக்களை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.. இவர்கள் மீது ஏற்கனவே காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் […]
Tag: சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாண்மை என கூறப்படும் மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி, குமார், சுதா, முருகன் என 5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்டம் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் […]
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிபூண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர், வாலிபர் மாரிமுத்து (வயது 27). இவர் டிப்ளமோ படித்து முடித்து, தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து, தூத்துக்குடியை சேர்ந்த ராகினி என்ற இளம்பெண்ணுடன், முகநூலின் மூலம் பழகியுள்ளார். இதையடுத்து மாரிமுத்துவிடம், ராகினி என்ற அந்த இளம்பெண் பணக்கார பெண்ணாக, தன்னை காட்டிக்கொண்டுள்ளார். மேலும், அப்பெண் மாரிமுத்துவை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு ஆசை வார்த்தைகள் பேசி மயக்கியுள்ளார். […]
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட புதிய ஆட்சியாளராக ஆகாஷ் பொறுப்பேற்றார். இதனை அடுத்து உயரதிகாரிகள் பலர் புதிய ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் […]
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது . இந்த போட்டி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பில் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட சங்கரன்கோயில் எம்எல்ஏ ராஜா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதை தொடர்ந்து தமிழக அரசின் பொது கணக்கு குழு உறுப்பினராக இவர் […]
சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக மூன்று முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரையில் இது ஒரு தனித் தொகுதி என்பதனால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் இங்கு வெற்றியை தீர் மாணிக்க கூடிய முக்கிய சக்திகளாக உள்ளனர். நகரின் பெருவாரியாக வருவாய் ஈட்ட இங்கு விசைத்தறி தொழிலையே நம்பி இருக்கிறது. மேலும் சங்கரன்கோயில் தொகுதியில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், செவ்வந்தி பூக்கள் விவசாயமும் செய்யப்படுகிறது. […]
சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்ததாக பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரில் வசித்து வருபவர் மாரியப்பன்.. இவருக்கு வயது 24.. இவர் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்.. இதனால் மாரியப்பன் அடிக்கடி போதையில் வீட்டிலும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்தநிலையில், நேற்று (ஜூலை 24) மாரியப்பன் தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிலுள்ள மாட்டு தொழுவத்தை […]
சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான்குளம் அருகேயுள்ள சில்லிகுளத்தை சேர்ந்தவர் குட்டிராஜ்.. 58 வயதுடைய இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய மகன் செந்தில்குமார்.. 31 வயதுடைய செந்தில்குமார் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊரிலுள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.. மேலும் ஊரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை கடந்த […]