Categories
மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பயங்கர விபத்து…. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பு…!!

சங்கரன் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பெருங்கோட்டூர் கிராமத்தில் வசிக்கும் தி.மு.க பிரமுகர் காளைப்பாண்டியன், அந்த ஊரில் இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராக இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாகனத்தை ஓட்டி வந்தவர், கட்டநார்பட்டியில் வசிக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமாகல… அதனால குழந்தைய எரிச்சு கொன்னுட்டோம்… அதிர வைத்த தாய் தந்தை..!!

திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தையை தாய், தந்தை எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து 4 நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கருகி சடலமாக கிடந்துள்ளது.. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணுக்கும், கண்டியபேரியைச் சேர்ந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு வந்த சண்டியர்…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே குடிபோதையில் இருந்த மகன் பெற்றோர்  தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் 24 வயதான இவர் மதுபோதை மற்றும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களிடமும் அருகில் உள்ளவர்களிடமும் அடிக்கடி தகராறில் இடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று  குடிபோதையில் இருந்த மாரியப்பன் வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்திற்கு தீ வைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கண்ணன் […]

Categories

Tech |