Categories
சினிமா தமிழ் சினிமா

என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க..! கிண்டலாக பதிவிட்ட பொன்னி நதி பாடலாசிரியர்..!!!

சங்கர் திரைப்படத்திற்கு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பாடல் எழுதுவதாக தகவல் வெளியானதற்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. சங்கர் இயக்கத்தில் 4 மாஸ் ஹீரோக்கள்….. KGF, பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்….!!!!!

சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைபடம் குறித்து அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. சங்கர் அடுத்ததாக வேள்பாரி கதையை படமாக எடுக்க முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியான பிறகு இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கேள்வி எழுந்திருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது ரன்வீர் சிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் இந்தியன் 2… அடுத்த மாதம் படப்பிடிப்பை நிறைவு செய்யும் சங்கர்…? வெளியான தகவல்…!!!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் இந்தியன் இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 25 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரகனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயன் தனது படத்தில் அதிதிக்கு வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்”…. சர்ச்சையை ஏற்படுத்திய பயில்வான் ரங்கநாதன்…!!!!!

சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தில் அதிதியையை நடிக்க வைக்க இதுதான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. இத்திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேதனையான தருணங்களை தொடர்ந்து வரும் அழகான தருணங்கள் அழகு”…. திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்….!!!!!

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்த்து பிரபல இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் “இந்தியன் 2″… மீண்டும் படப்பிடிப்பு எப்போது தெரியுமா…? வெளியான தகவல்….!!!!!

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்குகின்றது என செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன் பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஷங்கர், கமலஹாசன் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை […]

Categories
சினிமா

“அதிதி தனக்கு தங்கச்சி மாதிரி”…. சங்கரிடம் மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்…. அடி பலமோ என விளாசும் ரசிகாஸ்….!!!!!!

அதிதி சங்கரை காதலிப்பதாக கூறிய நடிகர் கூல் சுரேஷ் அவர் தங்கை மாதிரி என கூறி மன்னிப்பு கேட்டிருக்கின்றார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி, முத்தையா இயக்கத்தில் சென்ற 12ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி உள்ளார். இவரின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகரும் திரைப்பட விமர்சகருமான கூல் சுரேஷ் விருமன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விருமன் திரைப்படம் மூலம் அறிமுகமாகும் அதிதி சங்கர்”…. காரணம் என்ன தெரியுமா…? பதிலளித்த சங்கர்….!!!!!!

விருமன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க, ராஜ்கிரண், கருணாஸ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எஃப். 2 படத்தை பார்த்துவிட்டு….. பாராட்டிய தள்ளிய பிரபல இயக்குனர்…..!!!!

கே ஜி எஃப் 2 படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் அப்படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: ” ‘கேஜிஎஃப் 2 படத்தை பார்த்தேன். படத்தின் கதை, திரைக்கதை, எடிட்டிங் ஆகியவை மிகப்பெரும் வியப்பை அளித்தன. ஆக்சன் காட்சிகள், வசனங்கள் மிக அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைலான, மாஸ் ஹீரோவாக யாஷை காட்டியிருந்தார்கள். எங்களுக்கு ‘பெரியப்பா’ அனுபவத்தை தந்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி. ஸ்டன்ட் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. அர்ஜுன் நடித்த ”முதல்வன்” திரைப்படம்….. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா….?

‘முதல்வன்’ படம் செய்த மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”முதல்வன்”. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்தில் ரகுவரன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது…! ஒரு சண்டை காட்சிக்கு 10 கோடியா….? நம்ம சங்கர்னாலே பிரம்மாண்டம் தானே….!!!!

இயக்குனர் சங்கர் தற்போது பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் தற்போது ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் எடுக்கும் எல்லா படங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதே போல் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்…. எதிர்ப்புகள் காரணமாக கைவிட முடிவு….? வெளியான புதிய தகவல்….!!

சங்கர் இயக்கிய ”அந்நியன்” படத்தை இந்தியில் ரீமேக் செய்வதை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் முன்னணி கதாநாயகனாக உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ”அந்நியன்”. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க இருப்பதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் ”இந்தியன் 2”…. 60% படப்பிடிப்பு நிறைவு…. வெளியான புதிய தகவல்….!!

கமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு 60% முடிவடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ”இந்தியன்” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டிருந்தது. மேலும், கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கொரானா காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.  இதனிடையே ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் டேக்கிலே சூப்பர்… இயக்குனரிடம் பாராட்டைப் பெறும் சங்கர் மகள்…!!!

பிரபல இயக்குனர் சங்கரின் மகள் முதல் படத்திலேயே பாராட்டை பெற்று வருகிறார். தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கரும் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் விருமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகியுள்ளார். முத்தையா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் கொம்பன் திரைப்படத்தை போலவே கிராமத்து பாணியில் உருவாகி வருகிறது. இப்படம் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராம்சரணின் புதிய படம்… ஷங்கருடன் இணைந்து தமன்… வெளியான தகவல்…!!!

சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார் தமன். இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குனர் சங்கர் ராம்சரனின் படத்தை சமீபத்தில் அறிவித்தார்.  இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்குகிறார். கடந்த வாரம் சென்னை வந்திருந்த ராம்சரன் மற்றும் தில் ராஜூ சங்கரை சந்தித்து படப்பிடிப்பு குறித்து உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக ஜானி பணிபுரிகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக தமன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் .கடந்த 2003ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… ஷங்கருடன் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி….!!!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவிற்கு வெற்றி படங்களை கொடுத்து வரும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் மற்றும் துருவ்  விக்ரம் இணைந்து நடிக்கும் “சியான்60” படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம்…. இடையிலான பிரச்சனையை தீர்க்க… மத்தியஸ்தர் நியமனம்…!!!

இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் கூட்டணி சேரும் ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்… ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். பிரபல இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை பேசூஜி நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது தெலுங்கு படத்தில் இசை அமைப்பீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் கூடிய விரைவில் அது நடக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஐந்து மொழிகளில் தயாராகும் ராம்சரண் படம்…. இயக்கும் ஷங்கர்…!!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் அடுத்த பாடம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்தபடியாக நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராம்சரன் படத்தில் இணையும் தென்கொரிய நடிகை…. படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்…!!

ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தென்கொரிய நடிகையிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம், தேர்தலில் கமல்  பிசியாக இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படத்தை இயக்கி வந்த சங்கர் தற்போது தில் ராஜு தயாரிக்கும் 50வது படத்தை இயக்க தயாராகியுள்ளார். இப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தென்கொரிய நாடியான பே சூஜியை தேர்வு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

தந்தை விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு – கவுசல்யா அதிரடி முடிவு …!!

சங்கர் ஆணவ கொலை வழக்கில் தநதையை விடுதலை செய்ததை எதிர்த்து கவுசல்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கின்றார். உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்த சங்கர் – கவுசல்யா தம்பதியை கவுசல்யா தந்தை, தாய், மாமனார் கூலிப்படையை ஏவி விட்டு ஆணவப்படுகொலை செய்தனர். இதில் தந்தை உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியமைத்தது . முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தையை வழக்கில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்ததோடு மரண தண்டனை […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு – பின்னணி என்ன ?

சங்கர் – கவுசல்யா ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்த கவுசல்யா – சங்கர் கடந்த 2015 திருமணம் செய்து கொண்டனர். கூலிப்படையினரை ஏவி உடுமலைப்பேட்டையில் வைத்து மிகக் கொடூரமாக 2016இல் சங்கர் ஆணவ படு கொலை செய்யப்பட்டார்கள்.  தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தநிலையில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது திருப்பூர் நீதிமன்றம். தந்தை சின்னசாமி, ஜெகதீசன், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடுமலை சங்கர் கொலை – ஆயுள் தண்டனையாக குறைப்பு – கவுசல்யா தந்தை விடுவிப்பு …!!

உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த உடுமலை சங்கர் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் தற்போது குற்றவாளிகளை 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து இருந்தார்கள். அதேபோல் தாய் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது. […]

Categories

Tech |