Categories
மாநில செய்திகள்

இது புத்தாண்டு எச்சரிக்கை…! வாகன ஓட்டிகளே கவனமா இருங்க…. அதிரடி அறிவிப்பு…!!!

ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் டிச.29இல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

சென்னை லாட்ஜிகளில் பகீர்…. திடீரென உள்ளே புகுந்த போலீசார்….. நடந்தது என்ன….?

சென்னை மாநகரில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிலும் பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பிருந்தார். அதன்படி களத்தில் இறங்கிய போலீசார் தலைமுறை குற்றவாளிகளை கைது செய்து தீவிரம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பழைய குற்றவாளிகளை கண்காணிந்து குற்றம் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் […]

Categories
அரசியல்

அன்று என்ஜினியராக இருந்தவர் இன்று போலீஸ் கமிஷனர்…. 2 முறை ஜனாதிபதி பதக்கம் வென்ற சங்கர் ஜிவால்…. வியக்க வைக்கும் பின்னணி….!!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து தலைமைச் செயலாளர்,சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட முக்கிய பதிவிகளுக்கு ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக ஏ.டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இவர் 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்…. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறிய மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது திருவிழாக்கள், பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக 250 பள்ளிகளை சேர்ந்த 7 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதை 1 முதல் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் ஹேப்பி….. காவல் ஆணையர் சொன்ன சூப்பர் நியூஸ்…..!!!!

பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு மண் சிற்பங்கள் கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போதை ஒழிப்பு தொடர்பான ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: “போதைப்பொருள் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையம்”….. சென்னை காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி, கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் கஞ்சா, குட்கா போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் கைது […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் “32 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்”….. சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னையில் 32 காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த விமர்சனத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாஜக பிரமுகர் பாலச்சந்திரன் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறி விட்டார் என்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னை காவல் ஆணையருக்கு கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்று பாதிப்பு மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சங்கர் ஜிவால் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு கடும் கட்டுப்பாடு…. புதிய அலெர்ட் செய்தி…!!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு செல்வார்கள். இதனால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும். இதனால் மக்கள் கூடும் இடங்களிளை  குறிவைத்து வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலம் வருவதால் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் கூடும் இடங்களில் வழிப்பறி போன்றவற்றை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். Face Detection மூலம் 7 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி… மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அலுவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.. உடனடியாக அங்கு இருக்கக்கூடிய மற்ற காவல்துறை அதிகாரிகள் அவரை சொந்த வாகனத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.. ஆயிரம் விளக்கில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.. அங்கு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .  

Categories
மாநில செய்திகள்

காவலர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட கூடாது… காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!!

காவலர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.. தமிழகத்தில் காவலர்கள் சிலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணங்களை இழந்து தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.. அந்த வகையில் சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவை சேர்ந்த 24 வயதான வேலுச்சாமி என்ற ஆயுதப்படை காவலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் வரை இழந்துள்ளார்.. இதனால் மனம் உடைந்து போன அவர் சென்னை சேப்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறி ஊர்வலம் நடத்தினால்…. நடவடிக்கை பாயும்…. சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் பல்லா கொரோனா 3-ம் அலை […]

Categories
அரசியல்

வேண்டாம்….! “அப்படி பண்ணாதீங்க”…. சென்னை ஆணையர் அதிரடி…..!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை பெருநக காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதே தலையாய கடமை என உறுதிபட தெரிவித்தார். கட்டப்பஞ்சாயத்து மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். முழு ஊரடங்கின்போது மக்களின் நடவடிக்கை கண்காணிக்கப்படும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது […]

Categories

Tech |