சாலையில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில் அரசு வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு அருகே சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த பாலாஜி, லோகேஸ்வரன், மணி என்ற 3 பேர் அந்த மணிபர்சை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அதில் 8 பவுன் தங்க நகை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் […]
Tag: சங்கிலி
அருவியில் தவறி விழுந்த தங்க சங்கிலியை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜ்குமார் -லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று கும்பக்கரை பகுதியில் அமைந்துள்ள அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாவண்யா அருவியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி தவறி தண்ணீரில் விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாவண்யா உடனடியாக வனத்துறையினருக்கு […]
மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்தவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி கீழ முதல் தெருவில் சர்வானந்தன் மனைவி மாரியம்மாள் வசித்து வருகின்றார். கடந்த 22-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் மாரியம்மாளின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 3 1/2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “மாரியம்மாளின் வீட்டு பக்கத்தில் உலகநாதன் மனைவி ராணி வசித்து வருகிறார். […]
குளச்சல் அருகில் ராணுவ வீரர் மனைவியை கோவிலில் சங்கிலியால் கட்டி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இதனையடுத்து சொந்த ஊரில் இளம்பெண்ணும் மாமியாரும் ஒன்றாக இருந்த நிலையில் இருவருக்கும் இடையில் […]