Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பு…. வசமாக சிக்கிய அண்ணன் தம்பி…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை வேளச்சேரி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு வருவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து அடியாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் படி கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, வேளச்சேரி குற்ற பிரிவில் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை நடத்திய விசாரணையின் போது, கண்ணகி நகர் எழில் நகரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. கோலமாவு வியாபாரியின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

குழந்தையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கோலமாவு வியாபாரியை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனி பக்தவச்சலம் காலனியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய ரித்திகா என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ரித்திகா தனது வீட்டு வாசலில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் சென்ற கோலமாவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்தொடர்ந்த மர்மநபர்கள்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அங்கன்வாடி ஊழியரின் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சி.எச்.பி. காலனியில் வசித்து வரும் சமீம் என்பவர் அணிமூர் அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல சமீம் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் திடீரென சமீம் அணிந்திருந்த 2 பவுன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருவிழாவில் கலந்து கொண்ட பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எஸ். குலவாய்பட்டியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யபிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்திய பிரியா முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் சத்ய பிரியாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சத்யபிரியா காவல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். டீக்கடை நடத்தி வரும் இவருக்கு அருக்காணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அருக்காணி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து அங்கு இருட்டாக இருந்ததால் அந்த மர்மநபர் திடீரென அருக்காணி அணிந்திருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் வாலிபர்கள் செய்த செயல்…. பெண் அளித்த பரபரப்பு புகார்…. போலீசார் வலைவீச்சு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடிய வாலிபர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள வடகரை பகுதியில் பழனிவேல்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தங்கலட்சுமி (வயது 35) இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது தேரடித்தெருவில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் தங்கலட்சுமியை பின் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியாக இருந்த பெண்ணை மிரட்டி…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 9 பவுன் தங்க தாலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வல்லபை நகர் 5 வது தெருவில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். தற்போது விஜய் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் இவரது மனைவி சுகன்யா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு சுகன்யா வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கதவை பூட்ட சென்ற பெண்…. மர்மநபர் செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை பூட்ட வெளியே சென்ற இளம்பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வல்லபை நகரில் விஜி என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சுகன்யா வீட்டின் முன்பக்க கதவை பூட்டுவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துண்டால் சுகன்யாவின் தலையை மூடி அவர் அணிந்திருந்த 9 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காயங்களுடன் தப்பிய பெண்…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள தர்மாபுரி மேற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு முத்துசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துசெல்வி தனது ஸ்கூட்டரில் எஸ்.பி.எஸ். காலனி பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அந்த மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்…. பறிபோன 6 பவுன் சங்கிலி…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணின் 6 பவுன் தங்க சங்கலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெற்றிலைக்கார தெருவில் ஆசிக்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி பாத்திமா நுவைரா உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பரமக்குடிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திகொண்ட மர்ம நபர் யாரோ பாத்திமா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாசலில் தூங்கிய மூதாட்டி…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்கை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி பகுதியில் முனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அவரது மகன் முருகேஸ்வரியுடன் காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்து விட்டு வாசல் அருகே துங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை நைசாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து…. மர்மநபர் செய்த செயல்…. போலீசார் வலைவீச்சு….!!!

மூதாட்டியிடம் நூதன முறையில் 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஈசபல்லிவாசல் தெருவில் தனலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்… மர்ம நபர் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை தாக்கிவிட்டு மர்மநபர் தங்க தாலியை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை காலனியில் கார்த்திகைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலிதொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி அப்பகுதியில் உள்ள வயல்களில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் லட்சுமியை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 1 1/2 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

சாப்ட்வேர் இன்ஜினியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் அகிலா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடித்து விட்டு அகிலா தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து… பெண்கள் செய்த காரியம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு சென்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள கிராமத்தில் சரோஜா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்திற்கு சென்றுவிட்டு அரசு பேருந்தில் நயினார் கோவிலுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த 2 பெண்கள் மூதாட்டியிடம் நன்றாக பேச்சு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த 2 பெண்கள் மற்றும் சரோஜா ஆகிய 3 பேரும் நயினார்கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரம் படவெட்டிவலசை பகுதியில் ராஜாரத்தினம் என்பவர் தனது மனைவி ஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி வழக்கமாக எடுத்துகொள்ளும் மாத்திரை வாங்குவதற்காக ராமநாதபுரம் பாரதிநகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாத்திரைகளை வாங்கிய ஜோதி பட்டணம்காத்தானில் இருக்கும் அவரது மகன் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மர்மநபர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கைனூர் நேதாஜி நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கங்கம்மாள் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அன்று இரவு உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அரக்கோணம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கனகம்மாள் அணிந்திருந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஆசிரியர்… வழியில் நடந்த விபரீதம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியரிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சக்தி குமாரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் பால்ராஜ் நகரை சேர்ந்த கலைமதி என்ற ஆசிரியையும் பள்ளியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மடப்புரம் ஆட்டூர் வழியாக சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிம்மதியா நடந்துபோக முடியல… பட்டப்பகலில் நடந்த சம்பவம்… மர்மநபர்களை தேடி வரும் போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து பட்ட பகலில் மர்மநபர்கள் தங்க சங்கிலியைபறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீராம் நகரில் பொன்னுத்தாயி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் முனியாண்டி இறந்துவிட்ட நிலையில் பொன்னுத்தாயி மகன் சடையாண்டியுடன் இருந்து வருகின்றார். இந்நிலையில் சடையாண்டி பெரியகுளம் சாலையில் மருத்துநடை நடத்திவரும் நிலையில் தினமும் பொன்னுத்தாயி அந்த மருந்துக்கடைக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்று மதியம் வழக்கம் போல மருந்து கடைக்கு […]

Categories

Tech |