Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆலைகள் சங்க வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு….. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு…..!!!

இந்திய மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கீழ் 47வது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேனா மை துவக்கி முதல ஹோட்டல் வாடகை வரைக்கும் உள்ள பல்வேறு சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டது. அதிலும் LED விளக்குகள், மின்விளக்குகள், கத்தி பிளேடு போன்ற பொருட்கள் மீதான வரை 18% ஆக அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாக்கெட்டுகளில் அனைத்து விற்பனை செய்யக்கூடிய அரிசி, […]

Categories

Tech |